paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
மின்னஞ்சலில்
  விளம்பரம்
Mohan Jewellery
french-language-training
Europe Petrol Station
Auto Ecole Aswini
Paris Decoration
Peinture - Plomberie -Electricit
Sri Ragavendra Astrology center
கவனத்திற்குரிய செய்தி
நவிகோ - மாணவர்களிற்கான புதிய சலுகை!!
France Tamilnews
தடை செய்யப்படும் தீ வெப்பமூட்டல்!! நீதிமன்ற ஆணை!!
France Tamilnews
பரிஸ் வாகனத் தரிப்பிடம் - செல்பேசிமுறைக் கட்டணம் - விரிவடைந்திருக்கும் தொழில்நுட்பம்.
France Tamilnews
வெயிலின் உயிராபத்து - அவசிய முதலுதவிகளும் நடவடிக்கைகளும்!
France Tamilnews
வெயிலின் உயிராபத்து - முக்கிய தகவல்கள்!!
France Tamilnews
வியாழனைப் பற்றி தெரிந்து கொள்வோம்
19 May, 2012, Sat 18:56 GMT+1  |  views: 2200
ParisTamil news
  • Mohan Jewellery
  • Europe Petrol Station
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
  • Tamildarling

 சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும்.

 
உதாரமாக பூமியின் சுற்றளவு 12756 கிலோமீற்றர். ஆனால் வியாழனின் சுற்றளவு 143000 கிலோ மீற்றர் விசாலமானது. சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் வியாழனுள் இட்டாலும் மிஞ்சமாக இன்னும் இடம் இருக்குமாம் அந்தளவிற்கு மிகவும் பெரியது இந்த வியாழன்.
 
வியாழனின் நிறை இன்னும் 80 வீதம் அதிகம் இருந்து இருந்தால் அதுவே ஒரு நட்சத்திரமாக மாறியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
 
இது கனிமங்கள் நிறைந்த கோளாகும். இங்கு ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் நிரம்பியுள்ளது.
 
வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள் (Asteroids'), வால் விண்மீன்கள் (Comets) போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
 
பூமியை விட வியாழனின் ஈர்ப்புவிசை 2.5 மடங்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக பூமியில் ஒருவரின் நிறை 100 கிலோவாக இருந்தால் வியாழனில் 250 கிலோ நிறையாக இருக்கும் என்கிறது ஆய்வுகள்.
 
வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் (Great Red Spot) உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. இதனால் அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. இது வளிமண்டத்தில் காணப்படும் தூதுகள் என்று சொல்லப்படுகின்றது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 63 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. இதனை விட வேறு நிலவுகளும் இருக்கலாம் எதிர்காலத்தில் கண்டுபிடிக்க வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 
இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பூமியை பாதுகாக்கும் மிகவும் பிரதான கோள் இதுவாகும். அதாவது வளிமண்டத்தில் ஏற்படும் துணிக்கைகளை தன்னுள் ஈர்த்துக் கொள்வதால் பூமியை நோக்கி வரும் ஆபத்துக்கள் குறைவடைகின்றன. அதாவது அண்மையில் கூட பூமியை நோக்கி மிகப் பெரிய கற் துணிக்கை ஒன்று வேகமாக வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அது வியாழனில் மோதுண்டதால் பூமி தப்பிக் கொண்டது. வியாழனில் அந்த துணிக்கை மோதுண்டதால், பூமியை விட பெரிய பள்ளம் அங்கு உருவாகியுள்ளது.
 
வியாழனை சுற்றி உள்ள நிலவுகளில் ஒன்றில் நீர் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கு உயிர் இனம் எதுவும் வாழ கூடிய சாத்தியங்கள் இருக்கலாம். வேற்றுக்கிரகவாசிகளின் (Aliens) இருப்பிடமாக கூட இது இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 
 
 மோகன் ஜுவலரிமாட் இன்றைய தங்கத்தின் விலை கிராம்: 33,69 € --Tél:01 42 05 65 26
 
Europe Petrol Station
இன்றைய எரிபொருள் விலை (Bobigny) GAZOLE 1.399€ : GAZOLE + 1.439€ : SP95-E10 1.518€-- Tel : 01 48 30 23 23
 
•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பூமியைப் போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு
மிகப் பெரிய விண் தொலைநோக்கியான கெப்ளர், பூமியைப் போன்ற புதிய கோளை கண்டுபிடித்ததுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கெப்ளர் விண்கலம் என்பது விண் தொலைநோக்கி ஆகும். கடந்த
24 July, 2015, Fri 8:45 | views: 542 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புளுட்டோவுக்கு அருகில் பயணிக்கும் நாசாவின் விண்ணோடம்
நாசாவின் வரலாற்று சாதனையாக விண்வெளி ஓடம் ஒன்று இன்று புளுட்டோ கிரகத்தை சென்றடைந்துள்ளது. பூமியிலிருந்து அனுப்பப்பட்ட விண்வெளி ஓடம் இன்று முதன் முறையாக சூரிய மண்டலத்தில் மிகத் தொல
14 July, 2015, Tue 14:34 | views: 561 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெதுவாக சுற்றும் பூமி! இன்றுமுதல் 1 வினாடி அதிகரிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல்
பூமி மெதுவாக சுற்றுவதால் இன்று முதல் 1 வினாடி அதிகமாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனை மையமாகக் கொண்டு பூமி சுற்றி வருகிறது. சூரியனை, பூமி ஒரு தடவை முழுமை
30 June, 2015, Tue 4:59 | views: 1645 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விண்வெளியில் மாயமான விண்கலம் மீண்டும் இயக்கம்
விண்வெளியில் 4 கிலோ மீட்டர் அகலமுள்ள 67 பி என்ற வால் நட்சத்திரம் பற்றி ஆய்வு நடத்த ஜெர்மனியில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் Philae என்ற விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆண்டு ந
21 June, 2015, Sun 14:29 | views: 946 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்தில் நீல நிறத்தில் தெரிவது என்ன?
செவ்வாய் கிரகத்தில் ஆங்காங்கே நீல நிறத்தில் திட்டுக்கள் காணப்படுவதாக அங்கு ஆய்வு செய்து வரும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறியுள்ளது. எனினும், இது மிகப்பெரிய நீர் நி
3 June, 2015, Wed 11:33 | views: 1569 |  செய்தியை வாசிக்க
Amethyste International
french-language-training
  பிரான்ஸ் நிர்வாக தகவல்கள்
மகப்பேறு - நிர்வாகம் மற்றும் மருத்துவப் பதிவு நடைமுறைகள் (La dclaration de grossesse)
  தகவலை வாசிக்க: 5 புள்ளிகள்  
வீடு வாங்குவதற்கான உறுதிக் கையெழுத்து (promesse de vente) - இரத்துச் செய்யும் முறை!
  தகவலை வாசிக்க: 30 புள்ளிகள்  
குழந்தையின் பிறப்பு அறிவிப்பு
  தகவலை வாசிக்க: 10 புள்ளிகள்  
பிரான்சில் திருமணம் புரிவதற்கான நடைமுறைகளும் சட்டங்களும்.
  தகவலை வாசிக்க: 10 புள்ளிகள்  
  Annonce
Location Grand F2
115000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS