Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வாயில் முத்தமிட முயன்ற ஊடகவியலாளரை அறைந்த வில்ஸ்மித் - வீடியோ இணைப்பு
19 May, 2012, Sat 15:05 GMT+1  |  views: 6217
ParisTamil news

Hollywood திரையுலகில் மிகவும் பிரபல நடிகரான வில்ஸ்மித் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் மென் இன் பிளக்3 (Men in Black3) இன் முதல் நாள் திரையிடல் நேற்று 18-05-2012 வெள்ளிக்கிழமை ரஸ்ய தலைநகரான மொஸ்கோவில் நடைபெற்றது.
இந்த திரையிடலில் திரைப்படத்தின் நாயகனான வில்ஸ்மித் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவிளலாளர்களுடனும் வரவேற்பு கைலாகு சொய்து கொண்டனர். இதில் உக்கிரெய்ன் நாட்டைச் சேர்ந்த ஊடக வியலாளர் ஒருவர் வில்ஸ்மித்தின் வாயில் முத்தமிட முயன்றுள்ளார். கோபம் கொண்ட வில்ஸ்மித் அவரை தள்ளிவிட்டு கன்னத்தில் அறையும் கொடுத்தார். பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே இது தொடர்வில் பத்திரிகையாளர்களிடமும் ரசிகர்களிடமும் வில்ஸ்மித் பேசுகையில் "அவன் எனது வாயில் முத்தமிட முயன்றான் அதனால் தான் அறைந்தேன் அவனின் நல்ல வேளை நான் அவனின் மூக்கை உடைக்கவில்லை" என்று தெரிவித்தார்.
வில்ஸ்மித் அவர் ரசிகர்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் நட்பாகவே நடந்து கொள்பவர் இது அனைவரும் அறிந்த விடையம் அதனால் இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த ரசிகர்கள் அவர் கோபம் குறித்து புரிந்து கொண்டனர்.
பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட ஒரே பால் திருமணத்திற்கான ஆதரவிற்கு கடந்த வாரம் வில்ஸமித்தும் ஆதரவாச 'கடினமான இந்த வாழ்க்கைச் சூழலில் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பது எந்த வகையில் இருந்தாலும் அதற்கு நான் ஆதரவளிக்கின்றேன்" என கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே இந்த சம்பவத்தின் ஊடாக உக்கிறேன் தொலைக்காட்சியின் ஊடகவிலாளரான Vitalii Sediukம் பிரபலம் அடைந்தது மட்டுமல்லாமல் Men in Black3 திரைப்படத்திற்கு விளம்பரத்தையும் தேடித் தந்துள்ளது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நிர்வாணமாக திருமணம் செய்த வினோத காதல் ஜோடி..!!
இத்தாலியில் இயற்கையை விரும்பும் காதல் ஜோடி ஒன்று நிர்வாணமாக திருமணம் செய்துகொண்டது அதிர்ச்சியை
24 September, 2018, Mon 10:04 | views: 1399 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வினோத தந்தை: வீடியோ இணைப்பு
தன்னுடைய 4 மாத மகளுக்கு தந்தை ஒருவர் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில்
16 September, 2018, Sun 12:52 | views: 1015 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய சாதனையைப் படைத்துள்ள 95 வயது நபர்...! வீடியோ இணைப்பு
இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 95 வயது திரு. ரே ஊலி ( Ray Woolley) தற்போது உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்
9 September, 2018, Sun 1:47 | views: 493 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த பெண் விமானி! வைரலாகும் வீடியோ
பெண் பைலட்டுகள் இருவர் விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 September, 2018, Sun 2:26 | views: 1626 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூறாவளி வந்தால் என்ன? அஞ்சாமல் அலையாட விரும்பும் வினோத மக்கள் - வீடியோ இணைப்பு
சூறாவளியின்போது இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவர் பலர்.
26 August, 2018, Sun 2:34 | views: 532 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS