Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
ரசிகரின் வாக்குறுதியை காப்பாற்றிய ரோஹித்!
18 March, 2018, Sun 11:14 GMT+1  |  views: 1628
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா, தன்னுடைய இலங்கை ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இலங்கையைச் சேர்ந்த முகமது நிலாம் என்பவர் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியை காண இந்தியா வந்துள்ளார். இவர் ரோஹித் ஷர்மாவின் தீவிர ரசிகர் ஆவார்.
 
அப்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தந்தை நிலைமை மோசமடைந்ததாக நிலாமுக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கு உடனடியாக செல்ல நினைத்த நிலாமிடம் விமான பயணத்திற்கு போதிய பணம் இல்லை.
 
இந்நிலையில், சுதிர் கௌதம் என்பவர் மூலமாக இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு நிலாமின் நிலை தெரிய வந்தது. உடனடியாக அவரை தொடர்பு கொண்ட ரோஹித், விமான டிக்கெட் மற்றும் பணம் ஆகியவற்றை நிலாமிடம் அளித்து இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
 
மேலும், மார்ச் மாதம் இலங்கைக்கு தாம் வரும்போது நிலாமின் வீட்டிற்கு வருகை தருவதாகவும் வாக்குறுதி அளித்தார் ரோஹித் ஷர்மா.
 
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நிலாமின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார் ரோஹித் ஷர்மா. பின்னர் இது குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில்,
 
‘பல ஆண்டுகளாக எனக்கு நிலாமை தெரியும். என்னை அதிகமாக உற்சாகப்படுத்தியவர் அவர். அவர் இந்தியாவுக்கு வந்திருந்தபோது, தனது தந்தையின் உடல்நிலை சரியில்லை என்று கூறி அழுதது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.
 
இவர்கள் போன்றவர்கள் தான், கடினமான சூழ்நிலைகளில் நமக்கு பக்க பலமாக இருப்பார்கள். நான் மார்ச் மாதம் இலங்கைக்கு விளையாட வரும்போது, கண்டிப்பாக நிலாமின் வீட்டிற்கு வந்து அவரின் தந்தையை சந்திப்பேன் என்று கூறினேன்.
 
அதன்படி இன்று அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’ என தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து முகமது நிலாம் கூறுகையில்,
 
‘ரோஹித் ஒரு தூய உள்ளம் கொண்ட மனிதர். அன்றைய தினம் என் தந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததாக எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், உண்மையாகவே என்னிடம் அப்போது பயணத்திற்கான பணம் இல்லை.
 
எனக்கு இந்தியாவில் யாரையும் தெரியாது. அப்போது சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் என்பவர், என்னை ரோஹித் ஷர்மாவை சந்திக்க வைத்தார். அப்போது ரோஹித் என்னிடம் விமான டிக்கெட் மற்றும் பணம் அளித்தார்.
 
ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்திறனை விட, அவரின் நற்குணமும், எளிமையும் தான் அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது’ என தெரிவித்துள்ளார். 
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஹர்பஜன்!
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்,
15 November, 2018, Thu 16:55 | views: 266 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி!
ஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற
14 November, 2018, Wed 14:37 | views: 707 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐ.பி.எல்ஆ? உலகக்கோப்பையா? வீரர்களை வாட்டி வதைக்கும் கிரிக்கெட் வாரியம்
அடுத்த ஆண்டு குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட்
13 November, 2018, Tue 14:37 | views: 550 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சந்தேகத்தை ஏற்படுத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பந்துவீச்சு!
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெய பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதால்,
12 November, 2018, Mon 6:05 | views: 604 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பதவி விலகினார் இலங்கை அணி முகாமையாளர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித்சேனநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
11 November, 2018, Sun 10:19 | views: 492 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS