Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சக்கரங்கள் அற்ற மிதக்கும் மகிழுந்து - வீடியோ இணைப்பு
16 May, 2012, Wed 13:33 GMT+1  |  views: 6466
ParisTamil news

என்ன பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே ஆச்சரியமாக உள்ளதா. பறக்கும் மகிழுந்து பற்றி பரிஸ்தமிழ்.கொம்மில் வாசித்திருக்கின்றோம் என்னடா புதிதாக மிதக்கும் மகிழுந்து என்று தலைப்பிட்டிருக்கிறார்கள் என்று. உண்மை இது பறக்கும் மகிழுந்தல்ல மிதக்கும் மகிழுந்து தான் முழுதாக படித்து விட்டு காணெளியைப் பாருங்கள்.
கடந்த வருடம் சீனாவில் வோல்ஸ்வகன் Volkswagen நிறுவனத்தால் விளம்பர பிரச்சார திட்டத்திற்காக 'மக்களுக்கான மகிழுந்து' எனும் தலைப்பில் வடிவமைப்பு போட்டி அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தது பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே. இதற்காக தனித்துவமான வடிவமைப்புக்கள் பல வந்து குவிந்துள்ளது. பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே இதில்  Chengdu எனும் நகரில் இருந்து அசைவூட்டம் மற்றும் விளையாட்டு (animation and gaming) வடிவமைப்பு கல்வி கற்கும் Wangjia எனும் மாணவியினால்

மகிழுந்தை வடிவமைத்த மாணவி Wangjia
அனுப்பப்பட்டிருந்த சக்கரங்கள் அற்ற உருண்டை வடிவிலான மிதக்கும் மகிழுந்துக்கான வடிவமைப்பு தெரிவு செய்யப்பட்டிருந்தது பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே. பால ஆங்கிலப் படங்களில் பார்த்திருப்பீர்கள் இதுபோன்ற மகிழுந்தை, ஈர்ப்பு சக்தியை எதிர்ந்து மிதக்கும் வகையில் அமைந்த இந்த வடிவமைப்பை தேர்வு செய்த வோல்ஸ்வகன் நிறுவனம் தனது விளம்பரத்திற்காக கணினி உதவியுடன் மேலும் பல மெருகூட்டல்களை செய்து நிஜத்தில் உள்ளது போல் ஒரு விளம்பர காணெளியை வெளியிட்டுள்ளது. பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே இந்த காணெளியைப் பார்க்கும் போது உண்மையில் இப்படி ஒரு மகிழுந்து இருப்பது போல் தத்துரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. காணெளியைப் பார்த்தால் நீங்களும் அசந்து போய்விடுவீர்கள். எதிர்காலத்தில் வரஇருக்கும் இதுபோன்ற மகிழுந்தில் உள்ள தொளில்பாட்டுத் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த விளம்பரம் அமைக்கப்பட்டுள்ளது. பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே இது போன்ற மகிழுந்து வெகு விரைவில் வருவதாற்கான சாத்தியங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வினோத தந்தை: வீடியோ இணைப்பு
தன்னுடைய 4 மாத மகளுக்கு தந்தை ஒருவர் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில்
16 September, 2018, Sun 12:52 | views: 956 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய சாதனையைப் படைத்துள்ள 95 வயது நபர்...! வீடியோ இணைப்பு
இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 95 வயது திரு. ரே ஊலி ( Ray Woolley) தற்போது உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்
9 September, 2018, Sun 1:47 | views: 473 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த பெண் விமானி! வைரலாகும் வீடியோ
பெண் பைலட்டுகள் இருவர் விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 September, 2018, Sun 2:26 | views: 1612 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூறாவளி வந்தால் என்ன? அஞ்சாமல் அலையாட விரும்பும் வினோத மக்கள் - வீடியோ இணைப்பு
சூறாவளியின்போது இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவர் பலர்.
26 August, 2018, Sun 2:34 | views: 525 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பன்றியுடன் உடலுறவு? வினோதமாக பிறந்த குழந்தை!
கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் புகைப்படம் ஒன்ரு உலக அளவில் வைரலாகி வருகிறது. அது ஒரு
19 August, 2018, Sun 2:22 | views: 3198 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS