15 May, 2012, Tue 17:25 | views: 1706
அமெரிக்காவில் வாழும் 93 வயதான மூதாட்டியான Tao Porchon-Lynch என்பவர் உலகிலேயே வயது முதிர்ந்த யோகா பயிற்றுனர் என உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவர் நியூயோர்க் நகரில் கடந்த 61 ஆண்டுகளாக 400 மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்றுவித்து வருவதாகவும் அதை விடவும் இவர் நடிப்பு, நடனம் போன்ற கலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே 93 வயதான இவர் கடினமான யோகா ஆசனங்களை மிகவும் சாதாரணமாக செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றார். 93 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் தான் விசேடமான எந்த உணவுக் கட்டுப்பாடுகளும் செய்வதில்லை என கூறுகின்றார். என்ன பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே உங்களுக்கும் ஆச்சரியமாய் இல்லை. முதுமையும், இளமைச்சுறுசுறுப்பும் வயதில் இல்லை, எம்மில் பலர் 40 வயதாகும் போதே பல நோய்களின் பெயரைச் சொல்லி மாத்திரைகள் உண்பதையே பெருமையாக எண்ணி தம்மை தாமே அளித்துக்கொள்னின்றனர். எம் மனமும் எண்ணங்களும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்குமானால் என்றும் இளமைத் துள்ளலுடன் வாழலாம் என்பது இவரைப் பார்க்கும் போதே உங்களுக்கும் புரியும்.
பாட்டியின் அசத்தலான நடன வீடியோ பாருங்கள்
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() வேலை செய்யும் காப்பாளரை வம்பிற்கு இழுக்கும் குட்டி யானை! வைரலாகும் வீடியோ10 April, 2021, Sat 8:43 | views: 732
![]() ஆரோக்கியமான மணமகனை தேடும் 73 வயது பெண்!3 April, 2021, Sat 17:03 | views: 1237
![]() வீதியில் வளைந்து நெளிந்து நடந்த விநோத பசு! வைரலாகும் வீடியோ27 March, 2021, Sat 8:33 | views: 1894
![]() முதலை முகக்கவசங்களுடன் நீச்சலுடையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள்!20 March, 2021, Sat 16:14 | views: 2272
![]() பயமின்றி முதலைகளுக்கு உணவூட்டும் வினோத பெண்!14 March, 2021, Sun 6:09 | views: 2246
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |