Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
இரசாயன தாக்குதல்: ரஷ்யாவிடம் விளக்கம் கேட்கும் பிரிட்டன்
14 March, 2018, Wed 2:25 GMT+1  |  views: 750

 ரஷ்ய முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபல் மற்றும் அவரது மகள் மிது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட நரம்பு மண்டலத்தை தாக்கும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கு ரஷ்ய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

 
பிரிட்டனின் வில்ட்ஷெரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மே குறிப்பிட்டுள்ளார்.
 
இது ஒரு பயங்கர செயல் என்றும் தெளிவாக ரஷ்யாவில் இருந்து வந்திருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸர் குறிப்பிட்டுள்ளார். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
 
எனினும் இது ஆதரமற்றது என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
 
முன்னாள் இரட்டை உளவாளியாக செயற்பட்ட 66 வயது ஸ்கிரிபல் மற்றும் அவரது 33 வயது மகள் மயக்கமுற்றிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
 
இவர்கள் தாக்கப்பட்டிருக்கும் விசம், ரஷ்யாவில் மேம்படுத்தப்பட்ட இராணுவத் தர நரம்பு மண்டலத்தை தாக்கும் நொவிசொக் என்ற இரசாயனமாகும் என்று பிரிட்டன் பாராளுமன்றத்தில் மே கடந்த திங்களன்று குறிப்பிட்டார்.
 
“ஒன்று இது ரஷ்யா எமது நாட்டின் மீது மேற்கொண்ட நேரடி நடவடிக்கையாக இருக்க வேண்டும் அல்லது பேரழிவு தரக்கூடிய இந்த இரசாயனம் ஏனையவர்களின் கைகளுக்கு செல்ல அனுமதித்து அதன் கட்டுப்பாட்டை ரஷ்ய அரசு இழந்திருக்க வேண்டும்” என்று தெரேசா மே பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
 
இந்த இரண்டு சாத்தியங்கள் பற்றியும் ரஷ்ய தூதுவரிடம் வெளிவிவகார அலுவலகம் விளக்கம் கோரி இருப்பதாக மே குறிப்பிட்டார்.
 
தெரேசா மேயின் இந்த உரை பிரிட்டன் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா கேலியாக குறிப்பிட்டுள்ளார்.
 
ஓய்வுபெற்ற ரஷ்ய இராணுவ அதிகாரியான ஸ்கிரிபல், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
650 பேரை கொலை செய்து ஆசிட்டில் உடலை கரைத்த கொடூரன்...!
மெக்சிகோவில் ஆள் கடத்தல் முதல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் வரை என அனைத்தையும் செய்யும் கும்பல்
24 March, 2018, Sat 7:05 | views: 655 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேர்வு எழுதி கொண்டே குழந்தைக்கு பாலூட்டிய இளம்பெண்!
பெண் கல்வி, பெண் உரிமை என்பது கேள்விக்குறியாக உள்ள நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். ஆனால் கடந்த சில
23 March, 2018, Fri 10:02 | views: 594 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொலை நடந்த இடத்தில் 'செல்பி' எடுத்து சர்ச்சையில் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள்!
கொலைச்சம்பவம் நடந்த இடத்தில் 'செல்ஃபி' எடுத்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தனர் இரு பொலிஸ்
23 March, 2018, Fri 8:34 | views: 607 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கற்பை காப்பாற்ற 6வது மாடியில் இருந்து குதித்த மாடல் அழகி!
ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் துபாயில் உள்ள ஒட்டலில் 6வது மாடலில் தங்கியிருந்தார். அவருடைய அறைக்கு அருகில்
23 March, 2018, Fri 7:01 | views: 856 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்ணின் இதயத்தை சமைத்து சாப்பிட்ட நபர்!
ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவன் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்று
22 March, 2018, Thu 13:21 | views: 847 |  செய்தியை வாசிக்க
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS