Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
கண்களை குத்தி குருடாக்கி கொண்ட இளம்பெண்!
13 March, 2018, Tue 6:02 GMT+1  |  views: 684
அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் கடவுளுக்காக தமது கண்களை குருடாக்கி தியாகம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த 20 வயதான Kaylee Muthart என்ற இளம்பெண் போதை மருந்து பழக்கத்தால் அவஸ்தை அனுபவித்து வந்துள்ளார்.
 
இந்த நிலையில் மத நம்பிக்கை மிகுந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தேவாலயத்தின் வெளியே தமது கண்களை சேதப்படுத்துவதை அந்த வழியாக சென்ற பலர் கண்டுள்ளனர்.
 
அதில் சிலர் இவரது நடவடிக்கையை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனாலும் Muthart தமது கண்களை குருடாக்கியுள்ளார்.
 
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
 
கல்லறைகளில் கட்டுண்டு கிடக்கும் ஆத்மாக்களுக்காக, அவர்களை விடுவிக்க, தாம் தனது கண்களை கடவுளுக்கு தியாகம் செய்துள்ளதாக Muthart தெரிவித்துள்ளார்.
 
கல்லறைகளில் ஆத்மாக்கள் கட்டுண்டு கிடப்பதால் தான் உலகம் இருண்டு காணப்படுவதாகவும், அதனாலையே அழிவுகள் பெருகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு பின்னர் குடியிருப்பு திரும்பிய அவர் மகிழ்ச்சியாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
 
போதை மருந்து பழக்கத்தில் அடிமையாக இருந்த காலத்தில் இருந்ததைவிடவும் வாழ்க்கை தற்போது மிகவும் அழகாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே தமது மகளுக்கு ஒரு வழிகாட்டும் நாயை வாங்குவதற்காக நிதி திரட்டும் பணியில் அவரது தாயார் ஈடுபட்டு வருகிறார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நாய்க்குட்டிக்காக விமானத்தை திருப்பிய விமானிகள்!
அமெரிக்காவில் விமானம் மாறி ஏறிய நாய்க்குட்டியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க, விமானிகள் பாதி
18 March, 2018, Sun 12:44 | views: 335 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட தந்தை - மகள்
அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த தந்தை - மகள் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை
18 March, 2018, Sun 8:05 | views: 713 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுவிட்ஸர்லந்து மலையில் பனிச்சரிவு - நான்கு பேர் பலி?
சுவிட்ஸர்லந்தின் Vallon d'Arbiபனிமலைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு பேர் உயிரிழந்திருக்க
18 March, 2018, Sun 3:17 | views: 312 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
49 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் உயிர் பிழைத்தவரின் உருக்கமான பதிவு!
நேபாள தலைநகர் காட்மண்டூவில் திங்களன்று விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து லேசான காயங்களுடன் உயிர்
17 March, 2018, Sat 10:13 | views: 1594 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிரியாவை விட்டு வெளியேறிய 50,000 மக்கள்...!
வடக்கு மற்றும் தென் சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 50 ஆயிரம் பேர்
17 March, 2018, Sat 7:37 | views: 587 |  செய்தியை வாசிக்க
isai-vizha-paris
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS