Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

22 April, 2018, Sun 5:47   |  views: 1297

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டி வில்லியர்சின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. 
 
ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதற்கான டாஸ் போடப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். 
 
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், கவுதம் காம்பீர் ஆகியோர் களமிறங்கினர். ராய் 5 ரன்னிலும், காம்பீர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். 
 
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் அரைசதம் கடந்தார். அவர் 48 பந்தில் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரின் 4வது பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியின் பந்துவீச்சில் சஹால் 2 விக்கெட் வீழ்த்தினார். 
 
இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர். வோரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த டி காக் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
 
அதைத்தொடர்ந்து கோலியுடன், டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினார். கோலி 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் 23 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் களமிறங்கிய கோரி ஆண்டர்சன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
பெங்களூரு அணி 18 ஓவரில் 177 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் 90 ரன்களுடனும் ( 10 பவுண்டரி, 5 சிக்ஸர்), மந்தீப் சிங் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நாளை நடைபெறும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce