Make as your home page  "P!" EN FRANCAIS - IN FRENCH
 paristamil
PARISTAMIL.FR  |  CINEMA  |  ANNONCES  |  CHAT  |  JEUX  |  ADVERTISE WITH US
முகப்பு இலங்கை பிரான்ஸ் இந்தியா வினோதம் உலகம் சினிமா விளையாட்டு தொடர்புகளுக்கு
  விளம்பரத் தொடர்புக்கு
France +33 970 466 866
  விளம்பரம்
  மின்னஞ்சலில்
  Follow us on Facebook
  விளம்பரம்
நல்ல கணவன்..
June 15, 2012, 1:30 pm|views: 7384

வாலிபர் ஒருவர் தனது மேலதிகாரியிடம் சென்று ஒருநாள் விடுமுறை வேண்டும் என்று கேட்டார்.

 
மேலதிகாரி, வேலை அதிகம் இருப்பதால் விடுமுறை கொடுக்க முடியாது என்று கூறினார்.
 
வாலிபர், விடாப்பிடியாக வீட்டில் நிறைய வேலை இருக்கிறது. எனவே கட்டாயம் விடுமுறை வேண்டும் என்றார்.
 
மேலதிகாரி கோபமாக விடுமுறை கொடுக்க முடியாது என்றால், கொடுக்க முடியாதுதான் என்றார்.அப்போதும் வாலிபர், அவரது அறையிலேயே நின்று கொண்டு இருந்தார்.
 
மேலதிகாரி, கோபமாக இன்னும் என்ன வேண்டும் என்று கேட்க,
 
வாலிபர், எனது மனைவி உங்களிடம் போன் செய்து பேசினாலும் தயவு செய்து இதே பதிலைக் கூறுங்கள் என்றார்.
Kovil
• உங்கள் கருத்துப் பகுதி
 முன்னைய செய்திகள்
போர்க்களத்தில் கொசுவலை
நம்ம ஜீனியஸ் கோயிந்து ராணுவத்தில் சேர்ந்து விட்டார். போர்க்களத்துக்கு கிளம்பும் போது.... நண்பர்: யோவ் கோயிந்து...குண்டு துளைக்காக சட்டை போடச் சொன்னா, எதுக்கு கொசு வலையை எடுத்து
May 13, 2013, 4:37 pm | views: 1208மேலும் »
என்ன வேண்டிக்கிட்ட?
டீச்சர்: பாபு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட? வாண்டு பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன். டீச்சர
May 7, 2013, 11:48 am | views: 1948மேலும் »
தவறுக்கு தண்டனை
தன் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல பழக்கங்களைச் சொல்லித் தர வேண்டும் என்று விரும்பிய தந்தை, தினம்தோறும் அவர்களுக்கு நல்லது, கெட்டதுகளை எடுத்துச் சொல்லி வந்தார். ஒரு பெரிய உண்டியலை வா
May 3, 2013, 10:59 am | views: 2336மேலும் »
கணவரோட பொழுது போக்குக்கு எப்பவுமே தடை போடக்கூடாது!!
ஒரு அழகான பெண் மிகப்பெரிய ஷாப்பிங் மாலுக்கு சென்று ஏராளமான பொருட்களை வாங்கினாள். பணம் கொடுக்கும் இடத்திற்கு போன போது பர்ஸில் இருந்து டிவி ரிமோட் கண்ட்ரோலை எடுத்து மேஜை மீது வைத்தா
April 26, 2013, 9:51 am | views: 4498மேலும் »
அம்மா வர்றாங்க..........
கணவன் : நாளைக்கு அம்மா வர்றாங்க மனைவி : என்ன விளையாடுறீங்கள? அவங்க வந்து 4 மாசம் தானே ஆச்சு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற ஆட்டோக்காரனே இருக்க மாட்டான். நான் லேட்டாதான் எழுந்திரு
April 22, 2013, 5:53 am | views: 4332மேலும் »
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2013
20
திங்கட்கிழமை
மே
திருவள்ளுவர் ஆண்டு 2044
ஸ்ரீ விஜய ஆண்டு 
வைகாசி
6
ஹிஜ்ரி ஆண்டு 1434
ரஜப் رجب 10
திதி: தசமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
paristamil
  விளம்பரம்
  TV நிகழ்ச்சிகள்
புதுவரவு  17-05-2013 23:30:56
karthigai pengal
புதுவரவு  17-05-2013 23:29:39
Saravanan Meenatchi
  பரிஸ்தமிழ் வழிகாட்டி
Actif assurance
Advertisements Copyright © 2000 - 2013 ParisTamil