Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
சரியான Password எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?
21 April, 2018, Sat 5:18 GMT+1  |  views: 1188

இணையவெளியில் பல்வேறு கணக்குகள் வைத்திருக்கிறோம்; கடவுச்சொற்களைப் பயன்படுத்தி அன்றாடம் அவற்றுள் நுழைந்து வெளியேறுகிறோம்.

 
எங்கோ, எவரின் கணக்கோ ஊடுருவப்பட்டது என்று தெரிந்ததும், அவசர அவசரமாக நமது கணக்குகளைச் சரிபார்க்கிறோம். ஆனால் கடவுச்சொற்களைச் சரியாக அமைப்பதில் நம்மில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை. அதற்கு முக்கிய காரணம் நம் அன்றாட பணிகளுக்கு இடையே அது நமக்கே மறந்துவிடுகிறது.
 
வெறும் எண்களை மட்டுமே கொண்ட கடவுச்சொற்கள் மிக ஆபத்தானவை என்கின்றனர் நிபுணர்கள்.
 
சரி பாதுகாப்பான கடவுச்சொல் வேண்டும். என்ன செய்யலாம்?
 
இதோ நிபுணர்களின் பரிந்துரை:
 
  • கடவுச்சொல்லில் குறைந்தது 12 குறியீடுகள் இருக்கவேண்டும்.
  • கடவுச்சொல்லில் எழுத்து, எண்கள், சிறப்புக் குறியீடுகள் இருக்கவேண்டும்.
  • முன் பயன்படுத்திய கடவுச்சொல்லை மீண்டும் பயன்படுத்தவேண்டாம்.
  • தனிப்பட்ட தகவல் – பெயர், பிறந்த தேதி போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.
  • ஒருவர் உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டு ஊகிக்கக்கூடியதாகக் கடவுச்சொல் இருக்கக்கூடாது.
  • 123, abc போன்றவற்றைத் தவிர்க்கவும்.
  • ஆங்கிலத்தில் Upper case, Lower case எனும் பெரிய எழுத்து,சிறிய எழுத்து இரண்டையும் கடவுச்சொல்லில் கொண்டிருப்பது நல்லது.
  • கடவுச்சொல்லுடன் ஏதாவது ஒன்றை இணைத்து அதன்மூலம் அதை நினைவில் கொள்ளலாம்.
  • உதாரணமாக: தொடர்பில்லாத (ஆனால் உங்களால் நினைவில் கொள்ளமுடிந்த) ஏதாவது இரண்டுவார்த்தைகளை, ஒரு குறியீட்டைக் கொண்டு இணைத்து அதைக் கடவுச்சொல்லாகக் கொள்ளலாம்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Gmail-யில் அறிமுகமாகும் புதிய வசதி!
Gmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், Nudge எனும் அம்சம்
20 May, 2018, Sun 10:34 | views: 774 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Whats App பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை அழிக்கும் அல்லது மீளப்பெறும் வசதி
13 May, 2018, Sun 10:25 | views: 1026 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook dating: சிங்கிள்ஸுக்கு மார்க் வழங்கும் சேவை...!
அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பல் போஸ்டுகள் மீம்ஸுகள் சிங்கிள்ஸை (காதலி/
6 May, 2018, Sun 11:37 | views: 931 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூளையையும் மாற்றிக் கொள்ளலாம்! மருத்துவ உலகின் ஆச்சரிய ஆய்வு
அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் உயிர் பிரிந்த பிறகு 36 மணி நேரம் மூளையின்
29 April, 2018, Sun 12:26 | views: 1445 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிக அளவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்தினால் ஆபத்து!
ஸ்மார்ட்போன்களை அதிகமாக உபயோகப்படுத்துவோருக்கு மனச்சோர்வு ஏற்படும் என அமெரிக்க ஆராய்ச்சி முடிவில்
22 April, 2018, Sun 10:34 | views: 1208 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS