Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
சிறப்பான பந்துவீச்சால் டெல்லியை சாய்த்தது கொல்கத்தா!
17 April, 2018, Tue 4:29 GMT+1  |  views: 902
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கிய டெல்லி 129 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
 
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.
 
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர்.
 
சுனில் நரேன் ஒரு ரன்னிலும், லின் 31 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய உத்தப்பா 35 ரன், தினேஷ் கார்த்திக் 19 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
 
அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 35 பந்தில் 59 ரன்னும், ஆந்ரோ ரஸ்ஸெல் 12 பந்தில் 41 ரன்களும் குவித்தனர். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்க்கு 200 ரன்கள் குவித்தது.
 
டெல்லி அணி சார்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், கிறிஸ் மாரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
 
இதைத்தொடர்ந்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக
கவுதம் கம்பீர், ஜேசன் ராய் ஆகியோர் இறங்கினர்.
 
கொல்கத்தா அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி டெல்லி அணி திணறியது. ரிஷப் பந்த், மேக்ஸ்வெல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். பந்த் 26 பந்தில் 43 ரன்னும், டி வில்லியர்ஸ் 22 பந்தில் 47 ரன்னும் எடுத்து அவுட்டானார்கள். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.
 
இதனால் டெல்லி அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
 
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டோனி?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர்
19 July, 2018, Thu 4:47 | views: 620 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள்
18 July, 2018, Wed 4:17 | views: 510 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை அணி தலைவருக்கு விளையாட தடை!
இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட
17 July, 2018, Tue 4:40 | views: 589 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச்!
கெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
16 July, 2018, Mon 3:11 | views: 676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
20 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண சம்பியனான பிரான்ஸ் அணி!
உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அபார வெற்றி வெற்றியை பதிவு
15 July, 2018, Sun 19:28 | views: 4751 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS