Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பெண்களாக பிறப்பது குற்றமா?
16 April, 2018, Mon 17:32 GMT+1  |  views: 1265

பெண்களாக 

பிறந்ததை தவிர 
வேறு குற்றமேதும் 
புரிந்திருக்க வாய்ப்பில்லை
 
உங்கள் பார்வையில் 
எங்களுக்கு இரண்டு மார்பகங்களும் 
ஒரு யோனியும் மட்டும் தான் 
தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது
 
உணர்ச்சி வசப்பட்டு கூட 
உங்களால் எங்களையொரு 
குழந்தையாக பார்க்கமுடியாது 
போன பின் உங்களுக்கெள்ளாம் 
உணர்ச்சியென்று ஒன்று உள்ளதா
 
காமம் மட்டுமே கண்களுக்கு 
தெரிந்திருந்தால் உங்கள் 
தாய் கூட பிரசவ அறையில் 
பிறரால் கற்பழிக்கப்பட்டிருப்பாள்
 
உங்கள் ஆண்குறிகளின் 
வீரியம் தான் தவறு செய்ததாயிருந்தால் 
உங்கள் அக்காவும் தங்கையும் கூட 
பிறரால் கற்பழிக்கப்பட்டிருக்கலாம்
 
உங்கள் வயது தான் 
தவறு செய்ததாயிருந்தால் 
உங்கள் மனைவி கூட மற்றவர்களால் 
கற்பழிக்கப்பட வாய்ப்பிருக்கிறது
 
உலகிலுள்ள எல்லாப் பெண்களும் 
உங்களைப் போன்றவர்களால்
கற்பழிக்கப் பட்டுவிட்டால் 
ஆண்களென்ற நீங்களெல்லாம் 
வெறும் விலைமகன்களாகத் தான் 
வாழப்போகிறீர்களா
 
குட்-டச் பேட்- டச் பற்றி 
குழந்தைகளுக்கு சொல்லிக் 
கொடுப்பதை விட பெரியவர்களுக்கு
 சொல்லிக்கொடுங்கள் 
குழந்தைகள் குழந்தைகளாகவே
இருப்பார்களென்று
 
குற்றவாளிகளுக்கு தண்டனை யென்று 
சிறைவாழ்வு கொடுக்காமல் 
அரபு நாடுகளைப்போன்று 
ஆண்மையை துண்டித்து விடுங்கள் 
நரம்புகள் புடைத்தேனும் 
உயிர்பிரியும் வலி உணரப்பட வேண்டும்
 
மன்னிப்புகள் தொடருமாயின் 
எங்களைப்போன்ற ஹாஷினிகளும் 
சில நந்தினிகளும் பல நிர்பயாக்களும் 
முடிந்தவரை முஷ்கின் போன்றவர்களும் 
தொடரவே செய்வார்கள்
 
இதைவாசிக்கும் அண்ணணோ 
அக்காவோ அம்மாவோ அப்பாவோ 
தம்பியோ தங்கையோ யாராக இருந்தாலும் 
இவர்களை தண்டிக்கச்சொல்லுங்கள் 
மன்னித்து விடுவதென்பது 
எங்களை போன்றவர்கள் மற்றொரு முறை
 கற்பழிக்கப்படுவதற்கு சமமாகும்
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இனி நீ யாரோ நா யாரோ...!
உலகத்துலேயே ரொம்ப கொடுமையான விஷயம் எது தெரியுமா ?
22 April, 2018, Sun 13:55 | views: 632 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விரிந்து கிடக்கிறது வானம்...!
விரிந்து கிடக்கிறது வானம் இயற்கையை வணங்குதல் என்பது இயல்பான வழிபாடு
15 April, 2018, Sun 12:46 | views: 363 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விடியல்...!!
நீல வானில் உலா வந்த நிலவு அழைத்துப் பேசியது பூங்காற்றை. விசுக்கென்று கிளம்பியது காற்று
8 April, 2018, Sun 13:22 | views: 488 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உணர மறுக்கும் அதிசயம்...!!!
தாலி கட்டிய அன்றிரவோ இல்லை மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ
29 March, 2018, Thu 8:59 | views: 8488 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவள் ஒரு புரியாத புதிர்
யாரோ எழுதிய ஒருவரிக் கவிதை ! 'காதல் ஒரு தேன் கூடு ' ! ஆம் ! அடுத்த வரி எழுத ஏனோ
26 March, 2018, Mon 12:06 | views: 659 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS