Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
உற­வி­னர் வீட்டிற்கு சென்ற மகனுக்கு தந்தை செய்த கொடூரம்! மாங்­கு­ளத்தில் சம்பவம்
16 April, 2018, Mon 14:28 GMT+1  |  views: 2322
மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் பாட­சாலை மாண­வன் ஒருவர், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கோ.இசைப்­பி­ரி­யன் என்ற 12 வய­துச் சிறு­வ­னவே வைத்­தி­ய­சா­லை­யில் இவ்­வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
சிறு­வன் கடந்த சில நாள்­க­ளாக வீட்­டிற்கு வரா­மல் உற­வி­னர் வீட்­டில் தங்கி இருந்­த­தா­க­வும் நேற்­றுக் காலை வீட்­டிற்கு வந்த சிறு­வனை அவ­ரது தந்தை தாக்­கி­யுள்­ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த சிறு­வனை தாய் உட­ன­டி­யாக மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று சென்றுள்ளார்.
 
அங்­கி­ருந்து உட­ன­டி­யாக நோயா­ளர் காவு வண்டி மூலம் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சிறு­வன் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்­பிட்­ட­னர்.
 
சிறு­வ­னின் இரு கால்­க­ளும் முறிந்த நிலை­யில், கை, முகம், முதுகு பகு­தி­க­ளில் பலத்த காயங்­கள் காணப்­ப­டு­வ­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.  
 
சிறு­வ­னின் தந்தை ஏற்கனவே தனது மக­ளுக்கு தாக்கிய குற்­றச்­சாட்­டில் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­வர் என்றும் பொலி­ஸார் குறிப்­பிட்­னர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழில் கோர விபத்து! 23 வயதுடைய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்
யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதியின் நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
24 April, 2018, Tue 7:42 | views: 438 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரணைதீவை மீட்பதற்கு படகு மூலம் படையெடுக்கும் மக்கள்!
தமது பூர்வீக இடத்தை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒராண்டுக்கு மேலாகத் தொடர்
24 April, 2018, Tue 5:59 | views: 350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடக்கம் செய்யப்பட்ட பெண் 3 வாரங்களின் பின் வீடு திரும்பிய அதிசயம்!!
காணாமல் போயிருந்த நிலையில் களுகங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு இறுதிக் கிரியைகள்
23 April, 2018, Mon 18:30 | views: 1693 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ் மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்திய ரவுடி குழுக்களின் அட்டகாசம்!
யாழ். தென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள்
23 April, 2018, Mon 14:20 | views: 1452 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முல்லைத்தீவில் நடக்கும் அதிசய சம்பவம்!
முல்லைத்தீவு நகரில் விசித்திரம் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குட்டிகளை
23 April, 2018, Mon 12:02 | views: 1000 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS