Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
புதுவருடதினத்தில் விபரீதம்! மட்டக்களப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
15 April, 2018, Sun 14:34 GMT+1  |  views: 1051
மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட கைகலப்பில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
32 வயதுடைய குடும்பஸ்த்தர் மண் வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவத்தில் 5 வயதுடைய பெண் பிள்ளை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
இராசைய்யா சவுந்தராஜன் வயது 32 என்பவரே சம்பவத்தில் மரணமடைந்துள்ளார். காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
மதுபோதையில் காணப்பட்ட இருவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாகி அது கோஸ்டி மோதலாக மாறியது.
 
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 
 
மரணமடைந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக வாகரை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
அமெரிக்கா, இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
27 April, 2018, Fri 8:41 | views: 377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொழும்பில் உருவாகும் பிரம்மாண்ட வணிக வளாகம்!
கொழும்பு நகரில், மிகப்பெரிய ஆடம்பர வணிக வளாகம் ஒன்றைக் கட்டும் பணிகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
27 April, 2018, Fri 7:20 | views: 465 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை!
கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
27 April, 2018, Fri 4:44 | views: 868 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமல் போனோர் தொடர்பில் வேண்டா வெறுப்பாக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரி!
காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா ஜனாதிபதி
26 April, 2018, Thu 17:28 | views: 482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்தை கடத்த முயற்சித்த இலங்கையருக்கு 20 வருட சிறைத்தண்டனை?
அவுஸ்திரேலியாவில் விமானம் ஒன்றை கடத்த முயற்சித்த இலங்கையர் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு
26 April, 2018, Thu 13:50 | views: 1446 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS