Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு!
15 April, 2018, Sun 13:45 GMT+1  |  views: 728
பூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் காணப்படுகின்றது.
 
இவ்வாறான நிலையில் மற்றுமொரு காந்தப் புலம் காணப்படுவதனை ஈசா எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
இது சமுத்திரங்களில் காணப்படும் அலைகள் மூலம் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த நான்கு வருடங்களாக சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இக் காந்தப் புலம் தொடர்பான பெறுபேற்றினை டென்மார்க்கில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த நீல்ஸ் ஓல்ஸன் என்பவர் வெளியிட்டுள்ளார்.
 
எவ்வாறெனினும் இப் புதிய காந்தப்புலமானது ஏற்கணவே உள்ள காந்தப் புலத்தினை விடவும் 20,000 மடங்கு வலிமை குறைந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கருமை நிறத்தில் புதிய கோள் கண்டுபிடிப்பு....!
இங்கிலாந்தின் கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
27 April, 2018, Fri 5:22 | views: 188 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏலியன்களை சிக்க வைக்க நாசாவின் அதிரடித் திட்டம்!
முன்னைய தலைமுறையினர் இரவு நேரங்களில் வானத்திலுள்ள நட்சத்திரங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
22 April, 2018, Sun 11:44 | views: 744 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் ரோபோ தேனீக்கள்!
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப
11 April, 2018, Wed 14:03 | views: 511 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏலியன்கள் வாழும் இடம் குறித்து தகவல் வெளியிட்ட நாசா!
வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கிறார்களா? இல்லையா? அப்படி இருந்தால் எங்கு வாழ்வார்கள்? என பல
8 April, 2018, Sun 14:58 | views: 1615 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விண்வெளியில் நிர்மாணிக்கப்படும் ஒரு சொகுசு ஹோட்டல்!
அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளியில் சொகுசு ஓட்டல் ஒன்றை அமைக்க உள்ள நிலையில் அந்த ஓட்டலில்
6 April, 2018, Fri 14:38 | views: 545 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS