Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
விரிந்து கிடக்கிறது வானம்...!
15 April, 2018, Sun 12:46 GMT+1  |  views: 363
விரிந்து கிடக்கிறது வானம் 
இயற்கையை வணங்குதல் 
என்பது 
இயல்பான 
வழிபாடு. 
 
வணங்குதல் என்பது 
பணிதல் 
என்பது மட்டுமல்ல. 
சரணடைதலோடும் 
முடிவதல்ல. 
இசைதல். 
ஈதலுடன் 
இசைபட வாழ்தல் 
என்பதே 
அது. 
 
தன்னை முழுமையாக 
வெளிப்படுத்திக் 
கொள்கிறது 
ஒளிவுமறைவின்றி 
இயற்கை. 
 
எந்த 
கைகளாலும் 
எளிதாக 
மறைத்துவிட இயலாது 
கதிரவனின் 
கதிர்கைகள் 
உட்பட. 
நிழலாலும் 
நிறைத்துவிட முடியாது. 
அதுதான் 
இயற்கையின் 
பேராற்றல். 
 
வெளிப்படை 
என்பதும் 
வெளிப்படுத்துவதும் 
இயற்கையின் 
பாடங்கள். 
மனிதர்களின் 
ஆளுமையை 
வளர்க்கும் 
பாடங்கள். 
 
'மனிதர்களே 
வெளிப்படுத்துங்கள்! 
கிளைகள் 
விரித்து 
மலர்பரப்பி 
மணம்வீசி 
எண்ணங்களை' 
என்கிறது 
இயற்கை. 
 
வெளிப்படுத்திக் 
கொள்ளும் 
தருணம்தோறும் 
வணங்கப்படுவீர்கள். 
 
எண்ணங்களின் 
ஈதலுக்குப் பின் 
மனம் 
மிதமாகிறது. 
மிதமான 
மனங்களையே 
கரங்கள் 
தொழும். 
 
வாழ்வில் 
வேறென்ன வேண்டும் 
தோழமைகளே? 
 
மனிதர்கள் 
மனச்சிறை 
களிலிருந்து 
விடுபட்டு 
மனச்சிறகுகளுடன் 
பறந்திடவே 
வானம் விரிந்து 
கிடக்கிறது. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இனி நீ யாரோ நா யாரோ...!
உலகத்துலேயே ரொம்ப கொடுமையான விஷயம் எது தெரியுமா ?
22 April, 2018, Sun 13:55 | views: 632 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களாக பிறப்பது குற்றமா?
பெண்களாக பிறந்ததை தவிர வேறு குற்றமேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை
16 April, 2018, Mon 17:32 | views: 1266 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விடியல்...!!
நீல வானில் உலா வந்த நிலவு அழைத்துப் பேசியது பூங்காற்றை. விசுக்கென்று கிளம்பியது காற்று
8 April, 2018, Sun 13:22 | views: 489 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உணர மறுக்கும் அதிசயம்...!!!
தாலி கட்டிய அன்றிரவோ இல்லை மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ
29 March, 2018, Thu 8:59 | views: 8489 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவள் ஒரு புரியாத புதிர்
யாரோ எழுதிய ஒருவரிக் கவிதை ! 'காதல் ஒரு தேன் கூடு ' ! ஆம் ! அடுத்த வரி எழுத ஏனோ
26 March, 2018, Mon 12:06 | views: 660 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS