Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
கனடாவில் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்ட யாழ் இளைஞன்!
15 April, 2018, Sun 11:14 GMT+1  |  views: 2326
கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் உட்பட 8 பேர் அங்கு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் கொலை செய்யப்பட்ட விடயம் சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் தெரியவந்துள்ளது.
 
இந்த அதிர்ச்சித் தகவலை அந்தநாட்டுப் பொலிஸார் அங்குள்ள உறவினரிடம் கூறி உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினர் இதனை தெரிவித்துள்ளனர்.
 
நயினாதீவைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் கச்சேரியடியை வசிப்பிடமாக் கொண்டவருமான கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராகும்.
 
அவர் தனக்குத் தெரிந்த முகவர் ஊடாக சன்சீ கப்பலில் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். கனடாவில் அவரது உறவினர் ஒருவர் அவரைப் பொறுப்பேற்றிருந்தார்.
 
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவரது தொடர்பு அங்குள்ள உறவினருக்கோ யாழ்ப்பாணத்திலுள்ள பெற்றோருக்கோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற ஒரு சம்பவம் ஒன்றில் அதே நாட்டைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
அவரிடம் நடத்திய விசாரணையிலேயே திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 
 
இலங்கையர்கள் இருவர் உட்பட 8 பேர் அவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டு அங்குள்ள பூந்தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. தற்போது அவர்களது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
 
அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரது என்பதனை அங்குள்ள உறவினரைக் கொண்டு பொலிஸார் நேற்றுமுன்தினம் விசாரணை செய்து உறுதிப்படுத்தியுள்ளனர் என்று யாழ்ப்பாணத்திலுள்ள குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏனைய விடயங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று அந்தநாட்டுப் பொலிஸார் கூறியுள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழில் கோர விபத்து! 23 வயதுடைய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்
யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதியின் நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
24 April, 2018, Tue 7:42 | views: 442 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரணைதீவை மீட்பதற்கு படகு மூலம் படையெடுக்கும் மக்கள்!
தமது பூர்வீக இடத்தை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒராண்டுக்கு மேலாகத் தொடர்
24 April, 2018, Tue 5:59 | views: 352 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடக்கம் செய்யப்பட்ட பெண் 3 வாரங்களின் பின் வீடு திரும்பிய அதிசயம்!!
காணாமல் போயிருந்த நிலையில் களுகங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு இறுதிக் கிரியைகள்
23 April, 2018, Mon 18:30 | views: 1693 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ் மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்திய ரவுடி குழுக்களின் அட்டகாசம்!
யாழ். தென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள்
23 April, 2018, Mon 14:20 | views: 1452 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முல்லைத்தீவில் நடக்கும் அதிசய சம்பவம்!
முல்லைத்தீவு நகரில் விசித்திரம் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குட்டிகளை
23 April, 2018, Mon 12:02 | views: 1000 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS