Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்!
15 April, 2018, Sun 4:06 GMT+1  |  views: 501
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றுவரும்  9-வது லீக் ஆட்டத்தில்  டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கவுதம் கம்பீா் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நடப்பு சாம்பியனாக இருந்த போதிலும், கடந்த 2 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது, அந்த அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த  போட்டியில், மும்பை அணியின் இன்னிங்சை எவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ் இருவரும் துவக்கினர். முதல் ஓவரிலேயே  15 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை இந்த ஜோடி துவக்கியது. இவா்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம மும்பை அணி 50 ரன்களை 4 ஓவா்களிலேயே  தொட்டது. பின்னா் வந்த முகமது ஷமி பந்தை மைதானத்தின் நாலபுறமும் இந்த ஜோடி சிதறடித்தது. இதனால் 5 ஓவா்கள் முடிவில் 66 ரன்கள் எடுத்து விக்கெட்டு இழக்காமல் மும்பை அணி விளையாடி வந்ததது. அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டியது. 
 
அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 53(32 பந்து,7 பவுண்டரி,1 சிக்சா்)  ராகுல் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னா் கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்கினார்.  இஷான் கிஷான் 44(23 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சா்) ரன்களில் ஆட்டமிழந்தார்.  மளமளவென ரன்களை சேர்த்து அரைசதத்தை நெருங்க  டேனியல் கிறிஸ்டியன் பந்தில் போல்டு ஆனார் இஷான் கிஷான்.  பின்னா் களமிரங்கிய அதிரடி ஆட்டகாரரான பொல்லார்டும்  கிறிஸ்டியன் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ட்ரெண்ட் பவுல்ட் பந்தில் கேப்டன் ரோகித் சர்மா (18 ரன்கள்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதனை தொடா்ந்து நட்சத்திர ஆட்டகாரா் ஹார்டிக் பாண்டியாவுடன் கிருனல் பாண்டியா இணைந்தார். இருவரும் கடைசி தருவாயில் தடுமாறி அவுட்டாக,  மும்பை அணியின் ரன்வேகத்தில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில்  7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை சேர்த்தது.  
 
பின்னா் 195 ரன்களை எடுத்தால் தான் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணி சிறப்பான துவக்கம் பெற்றது. தொடக்கத்தில் இருந்தே ஜேசன் ராய், கேப்டன் கவுதம் கம்பீா் ஆகிய ஜோடிகள் தன்னுடைய நிதானமான ஆட்டத்தின் வெளிப்படுத்தியதன் மூலம் 5 ஓவா்களில் 50 ரன்களை எடுத்து விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடினா். பின்னா் கேப்டன் கவுதம் கம்பீா்15 (16 பந்துகள்) ரஹ்மான் எறிந்த பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேற ராயுடன் ரிஷாப் பன்ட் ஜோடி சோ்ந்தார். பின்னா் இருவரும் இணைந்து அணியின் வெற்றிக்காக நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி 10 ஓவா்கள் முடிவில் 104 ரன்களை குவித்தனா். இதன் மூலம் ஜேசன் ராய் அரைசதத்தை அடித்து ரசிகா்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தினா். ரிஷாப் பன்ட்  47(25 பந்துகள்) ரன்கள் எடுத்து  கிருனல் பாண்டியா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். பின்னா் வந்த அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 13 ரன்களில் ஏமாற்றினார். 
 
விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஒருபுறம் ஜேசன் ராய்91(53 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சா்) தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி கொண்டே  மும்பை அணியின் பந்துகளை தும்சம் செய்தார் . பின்னா் ஷிரியாஸ் ஐயர் 27(20 பந்து,3 பவுண்டரி, 1 சிக்சா்) அவருடன் கைகோர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனா்.  20 ஓவரின்  கடைசி பந்தில் 195 ரன்களை அடுத்து 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வென்ற டெல்லி அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
டெல்லி அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி
24 April, 2018, Tue 3:54 | views: 233 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மும்பை அணிக்கு எதிராக 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!
ஐபிஎல் 20 ஓவர் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில்
23 April, 2018, Mon 3:52 | views: 407 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள்
23 April, 2018, Mon 3:34 | views: 301 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டி வில்லியர்சின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி டேர்டெவில்ஸ்
22 April, 2018, Sun 5:47 | views: 358 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பஞ்சாப் அணி அபார வெற்றி!
மழை குறுக்கிட்டதால் 13 ஓவருக்கு 125 ரன்கள் என்ற இலக்கை கெய்ல், கேஎல் ராகுல் அதிரடியால் எளிதாக எட்டி கிங்ஸ்
22 April, 2018, Sun 5:10 | views: 401 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS