Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பிரித்தானியாவில் கோடீஸ்வரர் மனைவிக்கு செய்த காரியம்!
14 April, 2018, Sat 6:19 GMT+1  |  views: 1186
பிரித்தானியாவில் வசித்து வந்த 94 வயது கோடீஸ்வரர், தனது மனைவிக்கு ஒரு ரூபாய் கூட சொத்துக்களை கொடுக்காமல் தனது வீட்டில் குடியிருந்தவர்களுக்கு கொடுத்துள்ளார்.
 
வேல்ஸ் நாட்டில் வசித்து வந்த Wynford Hodge(94)- Joan Thompson தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். பண்ணை வீடு , கேரவன் பார்க், நிலம் மற்றும் பிற சொத்துக்கள் ஆகியவற்றை சேர்த்து இவரது சொத்து மதிப்பு £1.5million ஆகும்.
 
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் Hodge இறந்துபோனார். இவர் இறப்பதற்கு முன்னர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது வீட்டில் குடியிருந்த 2 பேருக்கு எழுதிவைத்துள்ளார்.
 
தனது மனைவிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தான் இறக்கும் தருவாயில் இருந்தபோது குடியிருப்பாளர்கள் தன்னை அன்புடன் கவனித்து கொண்ட காரணத்தால் இவர் சொத்துக்களை அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
 
தனது கணவனின் சொத்துக்களின் தனக்கு பங்கு வேண்டும் என மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
கேரவனில் வேலை பார்க்கும் எனக்கு மாதம் 1,000 டொலர் பணம் தான் கிடைக்கிறது. இதனை வைத்து என்னால் வாழமுடியவில்லை.
 
மேலும், எனது குழந்தைகளையும் நான் கவனித்துக்கொள்ள வேண்டும், அதுமட்டுமின்றி கடந்த 12 ஆண்டுகளாக நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே எனது கணவனின் சொத்தில் எனக்கு பங்கு வேண்டும் என கூறியிருந்தார்.
 
மேலும், வீட்டில் குடியிருந்த குடியிருப்பாளர்களும் சொத்தினை கொடுப்பதில் எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.
 
இருப்பினும் ஒருவர் இறக்கும்போது யாருக்கு தனது சொத்துக்கள் செல்ல வேண்டும் என உயில் எழுதி வைத்திருக்கிறாரோ அது அவர்களுக்கு தான் செல்ல வேண்டும்.
 
ஆனால், மனைவி இருக்கையில் மற்றவர்களுக்கு தனது சொத்துக்களை கணவர் எழுதிவைத்துள்ளார். இருப்பினும் சொத்தில் மனைவிக்கு பங்குகொடுக்க வேண்டியதில் தவறில்லை.
 
Elidyr Cottage, எஸ்டேட் வருவாயிலிருந்து £30,000 மற்றும் எதிர்கால செலவினங்களுக்கா £160,000 தொகையை அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
1953 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இணைந்த இரு துருவங்கள்....!
கொரியப்போர் கடந்த 1953 ஆம் ஆண்டு முடிந்த பின்னர் வட கொரியாவிற்கு தென் கொரியாவிற்கும் இடையே பல
27 April, 2018, Fri 9:40 | views: 418 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சர்ச்சையிலும் குறையாத வருமானம்: மகிழ்ச்சியில் மார்க்
பேஸ்புக் நிறுவனத்தின் வாயிலாக அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல் பகிரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
27 April, 2018, Fri 5:45 | views: 314 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுற்றுலாவுக்கு வர மறுத்த பெற்றோர்: தனியாக விமானத்தில் பறந்த 12 வயது சிறுவன்
பெற்றோருடன் கோவித்து கொண்டு, 12 வயது சிறுவன் ஒருவன் இந்தோனீஷியாவில் உள்ள பாலிக்கு தனியாக பயணம்
26 April, 2018, Thu 12:00 | views: 1324 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வட கொரியா அணு ஆயுத சோதனை தளம் சேதம்!
வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தலம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத
26 April, 2018, Thu 10:24 | views: 775 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsApp பயன்படுத்த புதிய வயது கட்டுப்பாடு! அதிர்ச்சியில் ஐரோப்பிய நாட்டவர்கள்
ஐரோப்பாவில் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே கூடியவிரைவில் WhatsApp செயலியைப்
26 April, 2018, Thu 8:30 | views: 618 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS