Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தி.மு.க., கூட்டணி கட்சிகள் 16-ந் தேதி ஆர்ப்பாட்டம் சென்னையில் நடக்கிறது
14 April, 2018, Sat 3:37 GMT+1  |  views: 242

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை ஏற்படுத்துவதுடன் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்குச் சாதகமான வகையில் அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நீர்த்துப்போகும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்நிலையில், மத்திய அரசு இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாமல், அக்கறையின்றி நடந்து கொண்டது கண்டனத்திற்குரியதாகும்.

உடனடியாக மத்திய அரசு இப்பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, மீண்டும் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., திராவிடர் கழகம், காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த முன்னணியினர், தொண்டர்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முன்கூட்டியே விடுதலை கேட்கும் நளினியின் மனு மீது 27-ந் தேதி தீர்ப்பு ஐகோர்ட்டு உத்தரவு
முன்கூட்டியே விடுதலை செய்ய கேட்டு நளினி தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை 27-ந் தேதி பிறப்பிப்பதாக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 April, 2018, Tue 5:18 | views: 299 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்கள் நலனில் அக்கறை இன்றி அ.தி.மு.க-பா.ஜ.க. இணைந்து செயல்படுகிறது மு.க.ஸ்டாலின் பேட்டி
மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து செயல்பட்டு வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
24 April, 2018, Tue 5:17 | views: 132 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் ரஜினிகாந்த் பேட்டி
தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று நடிகர் ரஜினிகாந்த்
24 April, 2018, Tue 5:16 | views: 177 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சென்னை வங்கியில், துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை கொள்ளையன் பிடிபட்டான்
சென்னை அடையாறில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சத்து 36 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
24 April, 2018, Tue 5:14 | views: 154 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு மோடி உத்தரவு
யாரும் பொறுப்பற்ற முறையில் பேசக் கூடாது என்று பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
23 April, 2018, Mon 4:19 | views: 504 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS