Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் 65வது தேசிய விருதுகள் .....
13 April, 2018, Fri 11:52 GMT+1  |  views: 963

 65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசைய மற்றும் பின்னணி இசைக்கான இரண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறந்த படமாக செழியன் இயக்கிய, "டூ-லெட்" படம் தேர்வாகி இருக்கிறது.

 
சினிமா துறையில் உள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேசிய விருதுகள் அறிவித்து வருகின்றன. அதன்படி 65வது தேசிய விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது.
 
ரஹ்மானுக்கு இரண்டு விருது
 
மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், ஸ்ரீதேவி நடித்த மாம் படத்திற்கு பின்னணி இசைக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகுபலிக்கு மூன்று விருதுகள்
 
இந்திய சினிமாவில் அதிக வசூல் சாதனை புரிந்த ராஜமவுலி இயக்கிய பாகுபாலி 2 படத்திற்கு, மக்களை கவர்ந்த படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகளுக்காக மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
மற்ற விருதுகள் விபரம்.....
 
சிறந்த நடிகர் : ரித்தி சென்(நகர்கிரதான்)
 
சிறந்த நடிகை : ஸ்ரீதேவி (மாம்)
 
சிறந்த இயக்குநர் : ஜெயராஜ் (பயணக்கம்)
 
சிறந்த துணை நடிகர் : பஹத் பாசில் (தொண்டிமுதலும் த்ரிகாஷியம்)
 
சிறந்த துணை நடிகை : திவ்யா தத்தா (இரடா)
 
சிறந்த திரைக்கதை : தொண்டிமுதலும் த்ரிகாஷியம்
 
சிறந்த திரைக்கதை தழுவல் : பயணக்கம்
 
சிறந்த பின்னணி பாடகர் : யேசுதாஸ்
 
சிறந்த பின்னணி பாடகி : சாஷா திரிபாதி(வான் வருவான்... காற்று வெளியிடை)
 
சிறந்த குழந்தை நட்சத்திரம் : பனிதா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்)
 
சிறந்த ஒளிப்பதிவு : பயணக்கம்
 
சிறந்த படத்தொகுப்பு : வில்லேஜ் ராக்ஸ்டார் மற்றும் ரிமா தாஸ்
 
சிறந்த பாடலாசிரியர் : முத்துரத்னா, மார்ச் 22
 
சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (படம் : காற்று வெளியிடை)
 
சிறந்த பின்னணி இசை : ஏ.ஆர்.ரஹ்மான் (படம் : மாம்)
 
சிறந்த ஆக்ஷ்ன் : அப்பாஸ் அலி மொகுல் (படம் : பாகுபலி 2)
 
சிறந்த நடனம் : கணேஷ் ஆச்சார்யா (படம் : டாய்லெட் ஏக் பிரேம் கதா)
 
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : பாகுபலி 2
 
சிறந்த குழந்தைகள் படம் : மார்கியா
 
சிறந்த சுற்றுச்சூழல் படம் : இரடா
 
சிறந்த சமூக படம் : ஆலொருக்கம்
 
மக்களை கவர்ந்த படம் : பாகுபலி 2
 
சிறப்பு விருதுகள்
 
மராத்தி படம் : மார்கியா
 
ஒரியா படம் : ஹலோ மிரர்
 
சிறந்த நடிகை : பார்வதி (படம் : டேக் ஆப்)
 
சிறந்த நடிகர் : பங்கஜ் திரிபாதி (படம் : நியூட்டன்)
 
தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது : தப்பா
 
சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா விருது : பேம்பாலி (சிஞ்சர்)
 
தாதா சாகேப் பால்கே விருது : வினோத் கன்னா (மறைந்த ஹிந்தி நடிகர்)
 
மாநில மொழி படங்கள் விருது
 
சிறந்த தமிழ் படம் : டூ-லெட்
 
சிறந்த தெலுங்கு படம் : காஸி
 
சிறந்த மலையாளம் படம் : தொண்டிமுதலும் த்ரிகாஷியம்
 
சிறந்த கன்னட படம் : ஹெப்பெத்து ராமாக்கா
 
சிறந்த ஹிந்தி படம் : நியூட்டன்
 
சிறந்த பெங்காலி படம் : மயூராக்ஷி
 
சிறந்த அசாமி படம் : இஷ்ஷூ
 
சிறந்த குஜராத்தி படம் : த்
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மணிரத்னத்திடம் விஜய்சேதுபதி சொன்ன பழையகதை
விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு முன் பட வாய்ப்பு தேடி படக்கம்பெனிகளில் ஏறி இறங்கியபோது, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பட நிறுவன
26 April, 2018, Thu 22:25 | views: 1094 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்
உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் இந்த ஆண்டு நடிகர் தனுஷ் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷின் முதல் ஹாலிவ
26 April, 2018, Thu 18:23 | views: 1151 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஜய்யிடம் பிடித்தது அஜித்திடம் பிடிக்காதது : விஷால்
தயாரிப்பாளர் சங்கத்தலைவர், நடிகர் சங்க செயலாளர் என இரண்டு பொறுப்புகளில் பிசியாக உள்ளார் விஷால். இரும்புத்திரை, சண்டக்கோழி-2 என சி
26 April, 2018, Thu 18:20 | views: 582 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு அஞ்சலி செலுத்தாத திரையுலகினர் - வருத்தத்தில் குடும்பம்
‘நாம் இருவர்’ படத்தில் `காந்தி மகான்' என்ற பாடலை பாடியதன் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் ந
26 April, 2018, Thu 17:44 | views: 437 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாய் பல்லவியின் திட்டம்
தமிழில் சாய் பல்லவி அறிமுகமாகும் முதல் படமான `தியா' வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாய்
25 April, 2018, Wed 11:52 | views: 516 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS