Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
இறந்துபோன சுறாவிற்கு பிரசவம்! வீடியோ இணைப்பு
13 April, 2018, Fri 9:22 GMT+1  |  views: 1104
ஆஸ்திரேலியாவில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் இறந்துபோன சுறாவிற்கு பிரசவம் பார்த்து 92 குட்டி சுறாக்களை வெளியே எடுத்த சம்பவம் குறித்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேத்திவ் என்ர மீனவர் ஒருவர் கடலுக்கு சென்ற போது, கடலில் உள்ள மற்ற சுறாக்களால் தாக்கப்பட்ட கர்ப்பிணி சுறா ஒன்று இறந்து போன நிலையில் இவரது படகில் மோதியுள்ளது. 
 
சுறா இறந்துவிட்டதாக கருதியவர், அதன் வயிற்று பகுதியில் துடிப்பு இருப்பதை கண்டுள்ளார். இதனால் சுறாவை படகில் வைத்து, அதன் வயிற்றை கிழித்து 92 குட்டி சுறாக்களை கடலில் விட்டுள்ளார்.
 
இந்த வீடியோ தற்போது வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேத்திவ் பின்வருமாரு கூறினார், எனக்கு கடல்வாழ் உயிரினங்களை பிடிக்கும். இதற்கு முன்னர் இது போன்று செய்ததில்லை. 
 
சுறாவில் வயிற்றில் குட்டிகள் இருந்ததால் இவ்வாறு செய்து அதனை கடலில் விட்டேன். குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமான இருந்தன என கூறியுள்ளார்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
1953 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இணைந்த இரு துருவங்கள்....!
கொரியப்போர் கடந்த 1953 ஆம் ஆண்டு முடிந்த பின்னர் வட கொரியாவிற்கு தென் கொரியாவிற்கும் இடையே பல
27 April, 2018, Fri 9:40 | views: 420 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சர்ச்சையிலும் குறையாத வருமானம்: மகிழ்ச்சியில் மார்க்
பேஸ்புக் நிறுவனத்தின் வாயிலாக அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல் பகிரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
27 April, 2018, Fri 5:45 | views: 316 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுற்றுலாவுக்கு வர மறுத்த பெற்றோர்: தனியாக விமானத்தில் பறந்த 12 வயது சிறுவன்
பெற்றோருடன் கோவித்து கொண்டு, 12 வயது சிறுவன் ஒருவன் இந்தோனீஷியாவில் உள்ள பாலிக்கு தனியாக பயணம்
26 April, 2018, Thu 12:00 | views: 1324 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வட கொரியா அணு ஆயுத சோதனை தளம் சேதம்!
வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தலம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத
26 April, 2018, Thu 10:24 | views: 775 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsApp பயன்படுத்த புதிய வயது கட்டுப்பாடு! அதிர்ச்சியில் ஐரோப்பிய நாட்டவர்கள்
ஐரோப்பாவில் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே கூடியவிரைவில் WhatsApp செயலியைப்
26 April, 2018, Thu 8:30 | views: 618 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS