Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
கேன்சர் நோயாளிகளுக்கு தலைமுடியை தானம் செய்த நிஷா கணேஷ்
12 April, 2018, Thu 10:34 GMT+1  |  views: 366

 கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி உதிர்ந்துவிடுகிறது. அவர்களுக்கு விக் செய்துகொள்வதற்காக பலர் தங்கள் தலைமுடியை அவ்வப்போது தானம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை ஓவியாவும் தனது தலைமுடியை இதற்காக தானம் செய்திருந்தார்.

 
நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ‘அபியும் நானும்’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘தொடரி’, ‘நாயகி’, ‘இணைய தளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரை போராடியவர். இவர் டி.வியில் நடித்து வந்த நடிகை நிஷா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். நிஷா தற்போது தனது தலைமுடியின் ஒரு பகுதியை கேன்சர் நோயாளிகளுக்காக தானம் கொடுத்துள்ளார். 
 
 
 
இதுபற்றி அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறும்போது, ‘‘தலைமுடியை கேன்சர் நோயாளிகளுக்கு கொடுக்கும் ஒரு நல்ல விஷயம் செய்துள்ளேன். எனது தலைமுடி யாரோ ஒருவருக்கு விக் ஆக மாறுவதில் எனக்கு மகிழ்ச்சி’’ என குறிப்பிட்டிருக்கிறார். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு
இந்தியில் சல்மான்கான் நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 11-வது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகை ஷில்பா ஷின்டே. இவர், இ
23 April, 2018, Mon 12:25 | views: 883 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கீர்த்தி சுரேஷ்க்கு மகாநதி தந்த பெருமை!
மறைந்த நடிகை சாவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் மகாநதி. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. இந்
23 April, 2018, Mon 12:02 | views: 483 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தங்கமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. போட்டியின் முடிவில் இந்தியா 26 தங்கம், 20 வெ
23 April, 2018, Mon 11:42 | views: 468 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகன் முன் நிர்வாணமாகத்தான் இருப்பேன்! பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி
பிரபல ஹாலிவுட் பட நடிகையும் மாடல் அழகியுமான ஆம்பர் ரோஸ், கணவரை விவாகரத்து செய்துவிட்டு, 5 வயது
23 April, 2018, Mon 10:03 | views: 1396 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்ரீரெட்டி அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்!
பவன் கல்யாணை பற்றி அவதூறாக பேசினால் எனக்கு 5 கோடி ரூபாய் தருவதாக இயக்குநர் ராம்கோபால் வர்மா
22 April, 2018, Sun 12:26 | views: 2194 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS