Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
விண்வெளியில் நிர்மாணிக்கப்படும் ஒரு சொகுசு ஹோட்டல்!
6 April, 2018, Fri 14:38 GMT+1  |  views: 511
அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளியில் சொகுசு ஓட்டல் ஒன்றை அமைக்க உள்ள நிலையில் அந்த ஓட்டலில் தங்குவதற்கான கட்டணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
அமெரிக்காவின் ஓரியோன் ஸ்பேன் எனும் நிறுவனம், 2021ஆம் ஆண்டு விண்வெளி ஓட்டல் ஒன்றை திறக்க உள்ளது. இந்த ஓட்டலில் தங்குவதற்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 
மக்களுக்கு விளம்பரங்கள் மூலம் ஏற்கனவே இந்த ஓட்டல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஓட்டலில் தங்க முன்பதிவுத் தொகையாக 51 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
 
மேலும் இங்கு ஆறு பேர், 12 நாட்களுக்கு தங்குவதற்கு சுமார் 61 கோடி ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. இந்த தகவலை, கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸில் ‘Space 2.0' மாநாட்டில் ஓரியோன் ஸ்பேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஏலியன்களை சிக்க வைக்க நாசாவின் அதிரடித் திட்டம்!
முன்னைய தலைமுறையினர் இரவு நேரங்களில் வானத்திலுள்ள நட்சத்திரங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
22 April, 2018, Sun 11:44 | views: 558 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு!
பூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மற்றுமொரு
15 April, 2018, Sun 13:45 | views: 684 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் ரோபோ தேனீக்கள்!
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப
11 April, 2018, Wed 14:03 | views: 477 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏலியன்கள் வாழும் இடம் குறித்து தகவல் வெளியிட்ட நாசா!
வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கிறார்களா? இல்லையா? அப்படி இருந்தால் எங்கு வாழ்வார்கள்? என பல
8 April, 2018, Sun 14:58 | views: 1566 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ள தேனி ரோபோ..!!
மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் காலடி பதிப்பதற்கு முன்னர் அதனை ஆய்வு செய்வதற்கு கியூரியோசிட்டி ரோவர்
6 April, 2018, Fri 7:48 | views: 496 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS