Make as your home page  "P!" EN FRANCAIS - IN FRENCH
 paristamil
PARISTAMIL.FR  |  CINEMA  |  ANNONCES  |  CHAT  |  JEUX  |  ADVERTISE WITH US
முகப்பு இலங்கை பிரான்ஸ் இந்தியா வினோதம் உலகம் சினிமா விளையாட்டு தொடர்புகளுக்கு
  விளம்பரத் தொடர்புக்கு
France +33 970 466 866
  விளம்பரம்
  மின்னஞ்சலில்
  Follow us on Facebook
  விளம்பரம்
என்னோடும் எப்போதும்......
June 2, 2012, 5:23 pm|views: 5365

 

சிந்தைக்குள் நின்று 
சிறகடிக்கும் உந்தன் ஞாபகம்
என் வலியின் பிரசவிப்பாய்....


சில்லென்ற ஒரு காதலென 
சிந்தை மயங்கி நின்ற வேளை
சிதறுப்பட்ட நம்மினம் போலவே
சீரழிந்து போனதாய் என் காதல்...


இடமாற்றம் இடறிய போது
இல்லாமல் போன காதலால்
இதயம் ஓய்ந்ததே....
இன்றும் நீ காணாமல்
இதயம் பெரும் தடுமாற்றத்தில்......


பார்வையின் ஜீவிதத்தில்
பயணித்த நேசம்
பாதை மாறிப் போன போனதாய்.....
ஆனாலும்.....
பிரிந்து போனாய் நீ
நின் நினைவு மட்டும்  பிரியாமல்
என்னோடும் எப்போதும்.......

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
Kovil
• உங்கள் கருத்துப் பகுதி
 முன்னைய செய்திகள்
என் விம்மல்...!
மனதுள் போராட்டம் மகிழ்வில்லா வாழ்க்கை..! மாசுபட்ட உள்ளங்கள் நடுவே மாறிடா என் உள்ளம்..! மின்மினியாய் வந்து செல்லும் சில சந்தோஷங்கள் மீண்டும் கிடைக்குமா? மீண்டிட தான் முடிந்திடுமா?
April 30, 2013, 8:43 am | views: 1996மேலும் »
வெம்புலி பெற்ற அம்புலி: கவிஞர் வாலி
கன்னியாகுமரியிலிருந்து கைதட்டிக் கூப்பிட்டால், ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ; தொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி - இங்கிருக்கும் சோழத்தமிழன்தான் அங்கிருக்கும்
April 26, 2013, 11:37 am | views: 2557மேலும் »
ஏனடி பெண்ணே...!
ஏனடி பெண்ணே உன் கால்கள் தடம் மாறுது உன் ஜீவன் எப்போதுமே என்னோடு உறவாடுது (ஏனடி பெண்ணே ....) முதல் பார்வை நீயும் தந்து என் மனசில் வந்தாயே முதல் பாவை நானு
April 19, 2013, 6:39 am | views: 1888மேலும் »
பிறந்திருப்பேன் உனக்காக ....
நித்தமும் மனதில் எத்தனை போராட்டம் இத்தனை காலம் வரை குறையாத மனத் துயரம் சுகமான சுமையாக தொடர்ந்து நடக்கின்றேன் . விரும்புகிறேன் அனுதினமும் சொல்வதற்கு உன்னிடம் புரியவேண்டும் என் ம
April 2, 2013, 12:48 pm | views: 2649மேலும் »
ஈழத்தின் ஒரு மாணவன் குரல் ..
எந்த அரசியல் வாதியையும் நாம் முழுமையாய் நம்பவில்லை அவர்கள் பேச்சிலும் அதிகம் அக்கறை இல்லை .. பத்திரிக்கை பார்த்த போது மெய்சிலிர்த்தது .. முக நூல் பார்த்த போது அகம் மலர்ந்தது.. எ
March 18, 2013, 11:38 am | views: 4164மேலும் »
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2013
19
ஞாயிற்றுக்கிழமை
மே
திருவள்ளுவர் ஆண்டு 2044
ஸ்ரீ விஜய ஆண்டு 
வைகாசி
5
ஹிஜ்ரி ஆண்டு 1434
ரஜப் رجب 9
திதி: நவமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
paristamil
  விளம்பரம்
  TV நிகழ்ச்சிகள்
புதுவரவு  17-05-2013 23:30:56
karthigai pengal
புதுவரவு  17-05-2013 23:29:39
Saravanan Meenatchi
  பரிஸ்தமிழ் வழிகாட்டி
Actif assurance
Advertisements Copyright © 2000 - 2013 ParisTamil