Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
புதிய சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் அப்ரீடி!
4 April, 2018, Wed 11:01 GMT+1  |  views: 1293

பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் அப்ரீடி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. 

 
அப்ரீடி, இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியால் காஷ்மீர் சுயநிர்ணய உரிமை மற்றும் விடுதலை  குரல்களை ஒடுக்க அங்கு அப்பாவிகள் பலியாகின்றனர். 
 
ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் எங்கே சென்றது, இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை? என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் என குறிப்பிட்டு உள்ளதால் இது தற்போது சர்ச்சைகுள்ளாகியுள்ளது. அப்ரீடியை பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். 
 
தெற்கு காஷ்மீரில் 11 பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தியதை அடுத்து இதுபோன்ற கருத்து வெளியானது இணையவாசிகளின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. 
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் அதிரடிய காட்டிய இலங்கை வீரர்
B.P.L இறுதி ஓவரில் திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் Comilla Victorians அணி வெற்றியை தனதாக்கியது. Khulna Titans மற்று
19 January, 2019, Sat 6:55 | views: 284 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவுஸ்திரேலிய மண்ணில் அணி அபார வெற்றி! வரலாற்று சாதனை படைத்த இந்தியா
சரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி
18 January, 2019, Fri 12:38 | views: 558 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு இந்திய ஜாம்பவான் ஆதரவு!
சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, மற்றும் கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ள
18 January, 2019, Fri 9:16 | views: 347 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு ஏற்பட்ட நிலை!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் இரு வீரர்கள் சற்று முன்
17 January, 2019, Thu 11:21 | views: 723 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீட்டிலேயே முடங்கிய ஹர்திக் பாண்டியா!
இந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யா தொலைக்காட்சி நேரலையில் பெண்கள் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்தது குறித்து வருத்தமடைந்து வீட
17 January, 2019, Thu 8:34 | views: 662 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS