Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
மனித உடல் கூறுபோடும் - காணொளி இணைப்பு
7 September, 2012, Fri 16:51 GMT+1  |  views: 9627
ParisTamil news

இளகியமனம் கொண்டவர்கள் காணெளியைப் பார்க்காதீர்கள் ஆனால் கட்டாயம் இந்த கட்டுரையை வாசியுங்கள்.
மரணத்தின் பின் சொர்க்கமா, நரகமா? இன்னும் யாராலும் விடைகாணப்படாத கேள்வி, இதில் மதவாதிகளால் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு ஆயுதம். மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர்களின் விடை சொர்க்கமும், நரகமும் நீ செய்யும் செயலால் வாழும்போதே காணலாம்.
சாவு: உடல்பாகங்களின் செயல் இழந்து உடலில் எந்த செயற்பாடும் அற்ற நிலையை சாவு என்கிறோம். மூளை செயல் இழந்து உடல் பாகங்களில் அசைவில்லாமல் இதயத் துடிப்புடன் சுவாசித்துக்கொடிருப்பதை கோமா நிலை என்றிறார்கள். உடலில் உயிர் எங்கிருக்கின்றது என்பதை இன்னும் யாராலும் கண்டறியப்படவில்லை, உடல் பாகங்கள் பல வற்றை மீழ் பொருத்தும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் இறந்தவருக்கு உயிரை மீழச்செலுத்தும் வளியை இன்னமும் கட்டுபிடிக்கவில்லை. விலங்கினங்களில் இருந்து ஆறறிவு படைத்த விலங்கான மனிதன் வரை சாவு என்பது ஒரே வகையில் தான் இருக்கின்றது. இந்த உயிரைத் தான் பேய் என்று சொல்கிறார்கள். இந்த பேயை வைத்து புத்திசாலிகள் உளைத்த வண்ணமே இருக்கின்றனர். அது சிறு தொழிலான பெய் விரட்டல் ஆசாமிகளும், பெரிய முதலீட்டில் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்களும் மக்களை ஏய்த்து வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. பூமியில் ஒரு உயிர் பல பிறப்புக்களை எடுக்கின்றன என்பது சில மதங்களின் கருத்து. விபத்தில் அவலச் சாவடைந்தவர்கள் பேயாய் அலைகிறார்கள் என்பது பேயை வைத்து பிளைப்பவர்களினதும், அதை நம்பும் முட்டாள்கனினதும் கருத்து. மூடிய கையிற்கு மதிப்பதிகம் என்பார்கள். அதுபோல் தான் விடை காணப்படாத சாவிற்கும் கண்ணுக்கு தெரியாத உயிரிற்கும், செத்தபின் உருவாக்கப்படும் பேயிற்கும் இந்த உலகில் இன்றிருக்கும் மதிப்பு.
பேய்!
உயிர் என்பதும் சாவு என்பதும் விலங்குகளுக்கும் ஆறறிவு படைத்த மனிதனுக்கும் ஒன்றாக இருக்கும் போது பேய் என்பதும் ஒன்றாகத்தான் இருக்கும் அல்லாவா. அவலச்சாவடையும் மனிதன் பேயாக வருகின்றான் என்றால் அவலச் சாவடையும் மிருகங்களும் பேயாக அலையும் என்பது தானே நிஜம். அப்படியானால் மாமிசக் கடைகளில் எல்லாம் மிருகங்களின் பேய்கள் அல்லவா குடியிருக்க வேண்டும். KFCஇல் செத்த கோழிகளின் பேய்கள் அல்லவா அலைய வேண்டும். அந்த கோளிகளின் ஆவியை யாராவது கண்டிருக்கின்றீர்களா? உணவுக்காக கொல்லப்படும் விலங்குகள் எவையுமே இயற்கையாக இறந்தவை இல்லை அல்லவா, அவை அனைத்தும் அவலச் சாவை தான் கண்டிருக்கின்றன. அப்போது அவை எல்லாம் பேயாகத் தானே அலைய வேண்டும். அந்த பேயை விரட்டும் ஆசாமிகள் யார்?
இந்த சாவு, உயிர், பேய் என்னும் மாயத்தாலும், நல்ல வழிநடத்லுக்காகவும் உருவாக்கப்பட்டவை தான் மதங்கள், ஆனால் இன்று நல்வழிப்படுத்தல் என்பதை மறந்து அவை உழைப்பிற்காகவும், தமது பலத்தைக் காண்பிப்பதற்காகவும் ஏமாற்றுக்காரர்களால் பயன் படுத்தப்படுகின்றது. அனைத்து உயிர்களும் ஒன்று அனைவருக்கும் வலி என்பது ஒன்று. எனக்கு வலிப்பது போல் தான் மற்றவருக்கும், நான் சாவை காண்பது போல்தான் மற்றவருக்கும் எனும் மனம் இருக்குமானால் நீ வாழும் இந்தப் பிறப்பும் இந்த உலகமும் உனக்கு சொர்க்கமாக அமையும், சாவு, உயிர், பேய், கடவுள் எனும் தெரியாத மாயைகளை எண்ணி பயம் கொள்ளத் தேவையில்லை அல்லவா.
இரக்க குணத்தையும், மனிதாபிமானத்தையும் ஒவ்வொருவரும் தமக்குள்ளும், இயன்றளவு மற்றவர்களுக்கும் உணர்த்துவார்களாக இருந்தால் இவ் உலகம் சொர்க்கமாக மாறிவிடும்.
இந்த கட்டுரையை நாஸ்திகன் போல் எழுதி இருந்தாலும் நான் கடவுளை நாம்புபவன், கட+உள் உன்னுள் கடந்து சிந்தி எனும் கடவுளை.
இதில் நான் சாவில் இருந்து பேய், மதம் என்பவற்றை தொட்டு எழுதி உள்ளேன். உங்கள் எதிர்க் கருத்துக்களையும் ஆதரவுக் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்.
இந்த காணெளியைப் பார்க்கும் போது சிந்தனை ஆற்றல் மிக்க ஆறு அறிவை கொண்ட மனித விலங்கு கூட இறந்த பின் மற்றய விலங்குகள் போல் தான் என்பது புரிகின்றது.
இந்த காணெளியின் தாக்கம் தான் இந்த புலம்பல் கட்டுரைக்கு காரணம்

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்கள
15 February, 2019, Fri 16:58 | views: 459 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
ஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதி
10 February, 2019, Sun 15:12 | views: 630 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள்
3 February, 2019, Sun 6:18 | views: 746 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
வைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள்
27 January, 2019, Sun 7:16 | views: 781 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் தொடக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்கள
20 January, 2019, Sun 12:30 | views: 1086 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS