Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பரபரப்பு தகவல்களை வெளியிட்ட வார்னரின் மனைவி..!!
2 April, 2018, Mon 11:57 GMT+1  |  views: 1545
வார்னர் மனைவியின் முன்னாள் காதலரின் முகமூடியை அணிந்து தென்னாப்பிரிக்க ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். 
 
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய பிரச்னையில் ஆஸ்திரேலிய அணியிலி ருந்து ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளனர். ஸ்மித், வார்னருக்கு ஓராண்டும் பேன்கிராப்டுக்கு ஒன்பது மாதமும்  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று பேருமே நடந்த தவறுக்கு கண்ணீர் விட்டு மன்னிப்புக் கேட்டுள்ளனர். 
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று பேட்டியளித்து டேவிட் வார்னரின் மனைவி கேண்டிஸ், அதில் பரபரப்பு சம்பவங்களைத் தெரிவித்துள்ளார்.
 
’என் கணவரின் மனதில் தவறான திட்டம் தோன்ற நானே காரணம் என நினைக்கிறேன். அந்த குற்றஉணர்ச்சி என்னை கொன்று விடும் போல் இருக்கிறது. தென்னாப்பிரிக்க தொடரின் போது என் மீதும், குழந்தைகள் மீதும் விழுந்த அவதூறு பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கவே வார்னர் அவ்வாறு செய்து விட்டதாக நினைக்கிறேன். 
 
எனது கடந்த கால வாழ்க்கையை இழுத்து அந்த நாட்டு ரசிகர்கள் மோசமாக நடந்து கொண்டனர். போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் போது, சில ரசிகர்கள் எனது முன்னாள் காதலரின் முகமூடியை அணிந்து கொண்டு என்னை கேவலமாகக் கிண்டல் செய்தனர். அவமானப்படுத்தினர். இதுபோன்ற சம்பவங்கள் வார்னரை தடுமாற வைத்து விட்டது. ஆட்டம் முடிந்து அறைக்கு வந்த அவர், கண்ணீர் விட்டு அழுதார். நானும், குழந்தைகளும் வேதனை அடைந்தோம்’ என்று தெரிவித்துள்ளார். 
 
கேண்டிஸ், வார்னரை 2015-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வார்னருக்கு முன். நியூசிலாந்தைச் சேர்ந்த ரக்பி வீரர் சன்னி பில் வில்லியம்ஸ் என்பவரைக் காதலித்தார். இவர்கள் இருவரும் கழிவறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி 2007-ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அவரை பிரிந்த கேண்டிஸ், வார்னரை திருமணம் செய்துகொண்டார்.
 
டர்பனில் நடந்த போட்டியின் போது, தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கும் வார்னரும் மோதிக்கொண்டனர். இதற்கு தனது மனைவி பற்றி டி காக், மோசமாக பேசியதுதான் காரணம் என்று வார்னர் கூறியிருந்தார். அடுத்த போட்டியில் சில ரசிகர்கள், வார்னரின் முன்னாள் காதலர் முகமூடி அணிந்தபடி வந்தனர். இது வார்னருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அப்போது ஒரு ரசிகர் வேண்டுமென்றே வார்னரிடம் வாக்குவாதம் செய்தார்.
 
கேண்டிஸின் நடத்தை குறித்து தென்னாப்பிரிக்க ரசிகர்களின் தொடர்ந்து சீண்டியதால்தான் அவர், பந்தை சேதப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்திருக்கலாம் என கேண்டிஸ் தெரிவித்துள்ளார்.
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் தவறா? வெளியாகியது இறுதி முடிவு
இலங்கை அணியின் இளம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை என சர்வதேச கிரிக்
19 February, 2019, Tue 5:31 | views: 109 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகக் கிண்ணத்தின்போது பாகிஸ்தானுடனான போட்டியை தவிர்க்குமாறு வேண்டுகோள்!
2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் ம
18 February, 2019, Mon 10:25 | views: 447 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓய்வு பெறுகிறார் கிறிஸ் கெயில்..!
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார். வெஸ்ட்இண்ட
18 February, 2019, Mon 10:06 | views: 280 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கு காரணமாக இருந்த குசல் பெரேராவுக்கு பாராட்டுகள் குவிந்த
17 February, 2019, Sun 7:30 | views: 662 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை!
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்
16 February, 2019, Sat 14:47 | views: 526 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS