Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
France Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
France Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
France Tamilnews
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்!!!
France Tamilnews
பலிகளும் காயங்களும் - தாக்குதலாளி இன்னமும் நிறுத்தப்படவில்லை!!
France Tamilnews
ரகசியம் உடைத்த வார்னரின் மனைவி...!
1 April, 2018, Sun 14:13 GMT+1  |  views: 2484
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய செயலுக்கு நான் தான் காரணம் என அவரது மனைவி கேன்டிஸ் பேட்டி அளித்துள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
2-வது டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஓய்வறைக்கு வரும் போது இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
 
அப்போது, வார்னரின் மனைவி குறித்து டீகாக் அவதூறாக பேசியதால், டீ காக்கை அடிப்பதற்கு வார்னர் சென்றதாக கண்காணிப்பு கமெராவில் பதிவாகி இருந்தது.
 
இதுவே, பிரச்சனை ஏற்பட காரணமாக கூறப்படுகிறது. கேன்டிஸ் கூறியதாவது, நாங்கள் கேப்டவுன் டெஸ்ட் போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தபோது, என்னுடைய முன்னாள் காதலரின் முகம் வரையப்பட்ட முகமூடியை மாட்டிக்கொண்டு ரசிகர்கள் என்னை கீழ்த்தரமாக கிண்டல் செய்தனர்.
 
என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர், என்னை பாட்டுப்பாடி கிண்டல் செய்தனர்.
 
ஆனால், அதை எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தேன், எனது கணவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பாதியிலேயே திரும்பி வீட்டுக்கு வந்தபோது, படுக்கை அறையில் என் முன் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்து நானும், எனது குழந்தைகளும் வேதனை அடைந்தோம். அவரின் அழுகை என் இதயத்தை நொறுக்கிவிட்டது.
 
அவுஸ்திரேலிய ரசிகர்கள் அவர் மீது இரக்கம் வைத்து பொறுமை காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பேட்டியளித்துள்ளார்.
 
டேவிட் வார்னர் தற்போது திருமணம் செய்திருக்கும் கேண்டிஸ் வார்னர் ஒரு பாப் பாடகி ஆவார். இவருக்கும் கறுப்பின ரக்பி விளையாட்டு வீரர் சோனி பில் வில்லியம்ஸுக்கும் காதல் இருந்தது. கடந்த 2007ம் ஆண்டுவரை இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது.
 
அதன்பின்னர் தான், வார்னரை கேன்டிஸ் திருமணம் செய்துகொண்டார். இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை டீகாக் விமர்சித்து பேசியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் , தென் ஆப்பிரிக்க ரசிகர்களிடையே சூடுபிடித்து, அவர்கள் வார்னர் குடும்பத்தை கிண்டல் செய்துள்ளனர்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தென் ஆப்பிரிக்காவை ஜெயித்தே தீர வேண்டும் என்பதற்காக இவ்வாறு பந்தை சேதப்படுத்தி வார்னர் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மெஸ்ஸிக்கு அழைப்பு விடுத்த ரொனால்டோ!
கால்பந்து துறையில் இரு துருவங்கள் என வர்ணிக்கப்படும், கிறிஸ்டீயானோ ரொனால்டோ மற்றும் லியேனல் மெஸ்ஸி ஆகியோர் எப்போதுமே எதிரும்
11 December, 2018, Tue 12:21 | views: 518 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடுமையாக போராடி முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி!
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
10 December, 2018, Mon 7:52 | views: 646 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா?
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி
9 December, 2018, Sun 17:09 | views: 363 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா அணி நிதான துடுப்பாட்டம்
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
8 December, 2018, Sat 13:25 | views: 388 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாய்ப்பை தவற விட்ட ரோகித் சர்மா!
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆகி பெளலியன் திரும்பினார். இந்தியா
7 December, 2018, Fri 6:28 | views: 563 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS