Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு!
1 April, 2018, Sun 13:20 GMT+1  |  views: 1667
மனித உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இன்டெர்ஸ்டிடியம் (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களைப் பாதுகாக்க பயன்படுகிறது.
 
இந்த உறுப்பானது உடலின் அனைத்து பாகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
 
இது உடலில் உள்ள பெரிய உறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
 
இது கொலாஜன் மற்றும் எலாஸ்டினிலால் உருவானது. மிகவும் உறுதியாகவும், வளையும் தன்மையுடனும் உள்ளது.
 
இது உடல் முழுவதும் உள்ள திசு புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
12 புற்றுநோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், அனைவரின் உடலிலும் இந்த உறுப்பு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
 
புற்று நோய் உடல் முழுவதும் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய இந்த உறுப்பு உதவும்.
 
மேலும், புற்று நோயை கண்டுபிடிக்கவும் குணப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
5000 வருடங்களுக்கு முன் பசுமாட்டிற்கு சத்திரசிகிச்சை: ஆச்சரியமான ஆதாரங்கள்
சத்திரசிகிச்சை என்பது தற்போதைய காலத்தில் சர்வ சாதாரணம். ஆனால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
22 April, 2018, Sun 8:40 | views: 669 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புற்றுநோயை எதிர்க்கும் அரிசி வகைகள் கண்டுபிடிப்பு!
இந்தியாவின் சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை
8 April, 2018, Sun 12:54 | views: 1256 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான 'மம்மி' குறித்த ரகசியங்கள் வெளியானது!
நூறாண்டுகளுக்கு முன்பு அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது முதல் திறக்கப்படாமல் இருக்கும் ஒரு எகிப்து
25 March, 2018, Sun 11:19 | views: 1495 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விலங்குகளை பற்றி சில நம்ப இயலாத தகவல்கள்!
விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான,நம்ப இயலாத தகவல்களை இப்போது காண்போம்:
18 March, 2018, Sun 12:55 | views: 1464 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகிலேயே பழமையான உடலில் குத்தும் பச்சையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!
உலகிலேயே ஆகப் பழமையான உடலில் குத்தும் பச்சையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொன்மையான, பதப்படுத்தப்பட்ட
2 March, 2018, Fri 15:42 | views: 1886 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS