Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
22
திங்கட்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

யார் இந்த சங்கக்கார..?? தமிழனா...?? நடிகனா....?? அரசியல்வாதியா..?? இந்தியனா..??

1 April, 2018, Sun 10:59   |  views: 2858

யார் இந்த சங்கக்கார..??
 
இவன் ஒரு தமிழனா...??
 
இவன் ஒரு நடிகனா....??
 
இவன் ஒரு அரசியல்வாதியா..??
 
இவன் ஒரு இந்தியனா..??
 
இவன் தமிழக மக்களிடத்தில் ஏதும் தேவையுடையவனா..??
 
இவன் யாருமில்லை..
 
மதங்களைக் கடந்து மனிதநேயத்தை நேசிக்கத் தெரிந்த ஓர் சாதாரண மனிதன்...
 
சிங்கள ஆட்சியின் கீழே ஓர் சிங்களவனாய் இருந்து கொண்டே தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்ததோர் தந்தைக்குப் பிறந்த தங்க மகன் இவன்.
யார் இந்த சங்கக்காரா.....?
 
விளையாட்டு வீரனாய் தான் உங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருப்பீங்க
 
ஒரு நல்ல மனிதனாய் எத்தனை பேருக்கு தெரியும் ??
 
#விடுதலை_புலிகள் தீவிரவாதிகள் அல்ல என்று #நீதிமன்ற வாசலிலே பேட்டியளித்தவர்..
 
ஈழத் தமிழர்கள் கொடுமைக்கு உள்ளாகும் போது தனது வீட்டில் சில தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் சங்கக்காரா..
 
குமார் சங்கக்காரா அவர்கள் #தமிழ் மக்களுக்காக ரூபாய் 6 லட்சம் (10000டொலர்) வழங்கி உள்ளார்..
 
தந்தையார் திரு.சொர்ணகுமாரா.
 
இரத்தம் அப்புடிதான் இருக்கும்..
 
திரு.#சொர்ணகுமாரா அவர்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக சிறை சென்ற ஒரு மாமனிதர்..
 
ஆயிரம் அரசியல் அழுத்தங்கள் வந்தபோதும் கூட, அநீதிக்குத் தலை வணங்காத தர்மத் தாயின் புதல்வன் இவன்.
 
விளையாட்டிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி கரை படியாத கரங்கழுக்கு சொந்தக்காரன் இவன்..
 
அபாரமான சாதனைகள் செய்தும் கூட அமைதின் இலக்கணமாய்த் திகழும் அற்புத மனம் படைத்தவன் இவன்..
 
தன் பிறந்த நாளை திருவிழாவைப் போல் கொண்டாடிக் கழிக்கின்ற சக வீரர்களுக்கு மத்தியில் தானும் இரத்த தானம் செய்து, தன் ரசிகனையும் இரத்த தானம் செய்யச் சொன்ன உத்தமன் இவன்..
 
இலங்கை வீரர்கள் சென்னை மன்னை மிதித்தால் கல்லால் அடிப்போம் என்று சொன்ன பரந்த மனம் படைத்த மக்களின் முன்னால், 
இன்னார் செய்தாரை ஒருத்தல், அவர் நான நன்னயம் செய்துவிடல் என்ற வல்லுவன் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவன் இவன்..
 
பாடசாலை மாணவர் தொடக்கம், பாமர மக்கள் வரை ஆயிரம் உதவிகள் செய்தும் தன்னை அடையாளம் காட்ட நினைக்காதவன் இவன்..
 
நான் சிங்களவன்,
நான் தமிழன்,
நான் முஸ்லிம்,
நான் கிறிஸ்தவன்,
நான் மலாயன், என்று சொல்வதை விட நான் ஓர் இலங்கையன் என்று சொல்வதில் எப்போதுமே பெருமைப்படுகின்ற தேசப் பற்றாளன் இவன்..
 
தேசத்தை கடந்தது இவன் மனிதநேயம்
#சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்ப்பட்ட பாரிய வெள்ளத்திற்கு 65லட்சம் நிதியுதவி அளித்தார்……
 
அனைத்துக்கும் மேலே தாயகத்தை நேசிக்கின்ற ஒவ்வெரு இலங்கையரின் இதயங்களில் வாழும் எங்கள் அன்பான அண்ணன் இவன்..
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26