Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
நட்சத்திரங்கள் மின்னுவது ஏன் என உங்களுக்கு தெரியுமா?
26 January, 2018, Fri 3:21 GMT+1  |  views: 1041
சிறுவயதில் நாம் வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ண முயற்சி செய்து தோற்றுப் போயிருப்போம்? அவை தோன்றி தோன்றி மறைந்துவிடும், இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
 
சாதாரணமாக நாம் நெருப்பு புகையின் ஊடே பார்த்தால், எதிர்ப்பக்கத்தில் நடக்கும் காட்சிகள் அசைவது போன்று நமக்குத் தென்படும் அல்லவா? நெருப்புப் புகை உள்ள பகுதியில் காற்று அமளிதுமளியாக இருக்கும்.
 
இதனால் ஒளியானது நெருப்பு புகையின் ஊடே, அமளிதுமளியான காற்றில் கடந்து செல்லும் போது, ஒளியின் பாதை அங்கும் இங்கும் அசையும்.
 
அதனால்தான் நெருப்பின் ஊடே காணும் காட்சி அசைந்து ஆடுவதுபோல நமக்குத் தென்படுகிறது.
 
அதேபோல வானத்தில் காற்று அடுக்குகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருக்கும்.
 
காற்று மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் விண்மீன் ஒளிக்கதிர்கள், அசையும் காற்று மண்டலத்தில் புகுந்து வரும்போது, சற்றே அசைவதுபோலத் தென்படும்.
 
அதுதான் நட்சத்திரங்கள் மின்னுவது போல நமக்குக் காட்சி தருகின்றன.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா??
வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல, அழுதாலும் கூட, நோய் விட்டு போகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? சிரிப்பை
14 February, 2018, Wed 16:32 | views: 1468 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடலில் அலைகள் உருவாவது எப்படி என உங்களுக்கு தெரியுமா?
கடற்கரைக்கு சென்றால் அங்கிருக்கும் மணலில் கோவில், வீடு செய்து விளையாடுவோம். எப்படி இந்த மணல்
4 February, 2018, Sun 13:51 | views: 1329 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொட்டாவி வருவது ஏன் என உங்களுக்கு தெரியுமா?
நமது வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதை கொட்டாவி என்கிறோம்.
30 January, 2018, Tue 5:59 | views: 1350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் சீரமைப்பு!
கிரீஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை விஞ்ஞானிகள் சீரமைத்து
25 January, 2018, Thu 3:28 | views: 823 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறக்கும் வரையில் இந்த உறுப்புகள் தொடர்ந்து வளரும் என்பது உங்களுக்கு தெரியுமா?
நமது உடலின் அனைத்து உறுப்புகளின் செல்களுமே ஒரு சமயத்தில் அதன் வளர்ச்சியை நிறுத்தி விடுகிறது என
21 January, 2018, Sun 13:15 | views: 1647 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS