Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
ஏதிலிகள் – ஒரு துன்பியல் சம்பவத்தின் நீட்சி
25 January, 2018, Thu 13:16 GMT+1  |  views: 1532

 போருக்கு பின்னரான மனநிலை அழுத்தத்தை பதிவு செய்திருக்கும் திரைப்படைப்புகளில் ஒன்றுதான் பிரேம் கதிர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஏதிலிகள் குறும்படம். 

 
போரின் கோரங்களை கண்ணுற்று, அந்த கொடூரமான போரில் தன் குழந்தையையும் கண்முன்னாலேயே பறிகொடுக்கும் நந்தினி, அதன் தொடர்ச்சியாக Posttraumatic stress disorder நோயினால் பாதிக்கப்படுகிறாள். போர்சூழலில் இருந்து வெளிவந்து வேறு ஓர் நாட்டிற்கு இடம்பெயர்ந்து விட்டாலும் அவளது ஆழ்மனதில் பதிந்து போயுள்ள கொடூர நினைவுகளில் இருந்து அவளால் வெளிவர முடியவில்லை. 
 
நந்தினியை சுற்றி நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுமே அவளுக்கு போர்க்கால கோரங்களை நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது. 
 
தூங்கும் நேரங்களிலும் இறந்துபோன அவளது பிள்ளையின் நினைவு வந்து பயங்கரத்தை ஏற்படுத்துகிறது. புதிதாக பிறக்கப்போகும் குழந்தையின் நினைவுகள் அவளது மன இறுக்கத்தை போக்கினாலும் அதை தொடர்ந்து வந்திவிடும் போர் நினைவுகள் மீண்டும் அவளை துன்பத்துக்குள் தள்ளிவிடுகிறது. 
 
அவளது பாதிப்பு அவளை மாத்திரமல்லாது அவளது கணவனையும் பாதிக்கிறது. நந்தினிக்கு இருக்கக்கூடிய மன அழுத்தம் ஒருபுறம் இருக்க, இடம்பெயர்ந்த நாட்டில் வேலைக்காகவும் வாழ்வுக்காகவும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் தொட்டு செல்கிறது குறும்படம்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வாடகை வீடு தேடுபவரா நீங்கள்.... எவ்வளவு கஷ்டம்!
ஒரு சாதாரண குடும்பம் வீட்டை மாற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. வாடகை வீடு தேடும் அவர்கள் எப்படிப்பட்ட
15 April, 2018, Sun 16:30 | views: 878 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டில் மொழி தெரியாத தமிழனின் அவல நிலை
தாயகத்திலிருந்து வெளிநாடு சென்று மொழி தெரியாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றன. இப்படியொரு நெருக்கடியான தருணத்தில் தெருவில் கிடைத்த
5 April, 2018, Thu 11:51 | views: 5989 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாடுகளுக்கு சென்ற யாழ்ப்பாணத்தவரின் சாவில்....
யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர் நாடுகளுக்கு சென்ற எமது உறவுகளை வாழ்க்கை முறை குறித்து அழகாக
3 April, 2018, Tue 8:11 | views: 2684 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ்ப்பாணத்திலிருந்து பிரான்ஸ் சென்ற அப்பா - மகனின் பரிதாப நிலை
தாயகத்திலிருந்து பிரான்ஸ் சென்ற தந்தை மற்றும் மகனின் நிலைப்பாடு குறித்து வெளிப்படுத்தும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது. சமகா
23 March, 2018, Fri 9:58 | views: 5356 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இப்படியொரு காதலி கிடைத்தால் இளைஞர்களின் நிலை என்னவாகும்?
தொழில்நுட்ப வளர்ச்சியால் பரந்த உலகம் இன்று சுருக்கி கைகளுக்குள் அடங்கியுள்ளது. உணர்வுபூர்வமான காதலும் தொலைபேசி ரூபத்தில் காதலிய
16 March, 2018, Fri 6:42 | views: 1360 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS