Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்
24 January, 2018, Wed 11:22 GMT+1  |  views: 2871

 குழந்தைகளுக்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மரவள்ளிக்கிழங்கை வைத்து சூப்பரான சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான ஸ்நாக்ஸ் மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்
தேவையான பொருட்கள் :
 
மரவள்ளி கிழங்கு - அரை ‌கிலோ
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகு தூள் - கா‌ல் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
 
 
செய்முறை :
 
மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து சிப்ஸ் வடிவ‌த்‌தி‌ல் வட்டமாக சீவிக் கொள்ளவும்.
 
இ‌ந்த ‌கிழ‌ங்கு ‌சீவலை அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் வைத்து காய வைக்கவும்.
 
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி‌க் கா‌ய்‌ந்தது‌ம், ‌‌கிழ‌ங்கு ‌சீவலை சி‌றிது ‌சி‌றிதாக‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக பொ‌ரி‌‌த்து எடு‌க்கவு‌ம்.
 
பொ‌ரி‌த்தவ‌ற்றை எண்ணெயை வடி‌த்து வேறு பாத்திர‌‌த்‌தி‌ல் எடு‌த்து வை‌க்கவு‌ம்.
 
‌சி‌‌ப்‌ஸ் சூடாக இருக்கும் போதே, தேவையான அள‌வி‌ற்கு மிளகாய் தூள்,மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி ஆறியதும் காற்று போகாத டப்பாவில் போட்டு வை‌த்து‌க் கொ‌ண்டு தேவையான போது சாப்பிடலாம்.
 
மிகவும் சுவைாயன ‌மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ் ரெடி
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தக்காளி ஊறுகாய்
இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்பட
19 May, 2018, Sat 10:56 | views: 492 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகற்காய் சூப்
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பாகற்காயை வைத்து சூப் செய்வது எப்படி
18 May, 2018, Fri 10:47 | views: 461 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிக்கன் - முட்டை சூப்
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன், முட்டை சேர்த்து சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
16 May, 2018, Wed 11:03 | views: 633 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம்
காய்கறிகள், வேர்க்கடலை பொடி தூவி ஊத்தப்பம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊத்தப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
15 May, 2018, Tue 12:47 | views: 431 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முட்டை குருமா
சப்பாத்தி, பூரி, ஆப்பம், தோசை, இட்லிக்கு சூப்பராக இருக்கும் முட்டை குருமா. இன்று முட்டை குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
5 May, 2018, Sat 8:41 | views: 1773 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS