Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
மம்மிகளுக்குள் கள்ளக்காதல்! அதிர்ச்சியளிக்கும் ஆய்வுகள்
21 January, 2018, Sun 12:12 GMT+1  |  views: 2183
எகிப்தில் உயர்குடியில் பிறந்த மக்கள் இறந்தபின்னர் அவரகளது உடல் பதப்படுத்தப்படும். இவை அனைத்தும் பிரமிட்டுகளில் புகைப்படும். இவை மம்மிக்ள் என அழைக்கப்படுகின்றன.
 
மம்மிகள் குறித்த ஆய்வுகள் இன்று வரை நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் எகிப்த் தலைநகர் கெய்ராவில் உள்ள டேர் ரிபே கிராமத்தில் கடந்த 1907 ஆம் ஆண்டு இரு மம்மிகள் அருகருகே கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்த இரண்டு மம்மிகளின் உள்ளூர் ஆளுநர் மகன்கள் நம்-நக்த் மற்றும் நக்த்-ஆங் என தெரியவந்தது. சுமார் 3,800 ஆண்டுகளாக இந்த மம்மிகள் ஆய்வில் ஈடுபத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வு பிரித்தானியாவில் நடைபெற்று வருகிறது.
 
இந்த இரு உடல்கள் மத்தியில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இரு உடல்களிலும் எம்1ஏ1 எனப்படும் மைட்டோகான்டிரில் ஹேப்லோடைப் மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருந்துள்ளது.
 
இதன் மூலம் இருவரும் ஒரே தாயின் மூலம் பிறந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், தந்தை மூலம் வரும் குரோமோசோம் மரபணு தொடரில் மாற்றம் இருத்துள்ளது. இதன் மூலம் இவர்கள் வேறு வேறு தந்தைகளுக்கு பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
125 வயதுவரை வாழ்ந்தால் போதும்,121வயது முதியவரின் ஆசை!
மெக்சிகோவைச் சேர்ந்த மனுவேல் கார்சியா ஹெர்னாண்டஸின் (Manuel Garcia Hernandez), வயது 121. கார்சியாவின் பிறப்புச்
20 May, 2018, Sun 15:00 | views: 671 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெஞ்சை பதற வைக்கும் காட்சி! வயோதிப பெண்ணுக்கு நடந்த கொடூரம்
வயோதிப பெண்ணொருவரை மற்றுமொரு பெண் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில்
16 May, 2018, Wed 4:22 | views: 1360 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சைபீரியாவில் 110 ஆண்டுகள் முன்பு மோதியது வேற்றுக் கிரக விமானமா? வெளியாகிய தகவல்
சைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும்
13 May, 2018, Sun 14:25 | views: 996 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனவில் பாம்பு கொத்திவிட்டதா? என்ன அர்த்தம்
நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்லபலன்களும் கெட்டபலன்களும் உள்ளது.
6 May, 2018, Sun 15:35 | views: 1738 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓர் நாரையின் அழகான காதல் கதை!
தென்னாப்பிரிக்காவிலிருந்து மிகப்பெரிய மஞ்சள் மூக்கு நாரைகள் (Stork), ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நாட்டின்
22 April, 2018, Sun 13:33 | views: 1324 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS