Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்! வீடியோ இணைப்பு
21 January, 2018, Sun 9:59 GMT+1  |  views: 2472
பிரேசில் நாட்டில் மன்னர் ஒருவர் கடற்கரையோரம் பகுதியில் மணல் கோட்டை அமைத்து 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.
 
பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் பாரா டா திஜூகா பகுதியை சேர்ந்தவர் மார்சியோ மி‌ஷயல் மடோலியாஸ் (44). இவர் இங்கு மன்னராக இருக்கிறார்.
 
ஆனால் இவர் கோட்டை கொத்தளங்களால் ஆன அரண்மனையில் வசிக்கவில்லை. மாறாக மணல் கோட்டையில் வசிக்கிறார். மணல் சிற்பங்கள் செய்வதில் வல்லவரான இவர் சிறு வயதில் இருந்தே கடற்கரையில் வாழ்ந்து வந்தார்.
 
எனவே இவருக்கு வேறு இடத்துக்கு செல்ல மனமில்லை. கடற்கரையோரம் வசிக்க வேண்டுமானால் அதிக அளவு வீட்டு வாடகை கொடுக்க வேண்டியிருந்தது. எனவே அவரே தனக்காக அரண்மனையை கட்ட முடிவு செய்தார். மணல் சிற்பங்கள் செய்யும் திறன் படைத்த அவர் அழகான மணல் அரண்மனையை கட்டினார்.
 
அதில் கடந்த 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அது இடிந்து விழாமல் இருக்க அவ்வப்போது அரண்மனையின் மீது தண்ணீர் தெளித்து கொள்கிறார்.
 
இந்த மணல் கோட்டையை காண பலர் அங்கு வருகின்றனர். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அவர் தலையில் கிரீடமும் செங்கோலும் வைத்துள்ளார். அவரை அனைவரும் மன்னர் என்றே அழைக்கின்றனர். இருந்தாலும் மணல் கோட்டையும், சில புத்தகங்கள் மட்டுமே இவரது சொத்தாக உள்ளது.
 
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வைரக்கல்லை இழுத்துச் செல்லும் வினோத எறும்பு! வீடியோ இணைப்பு
எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். குட்டிக் குட்டி எறும்புகள் உங்கள் வீட்டில்
12 August, 2018, Sun 13:35 | views: 547 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமி! வீடியோ இணைப்பு
இங்கிலாந்தில் சிறுமி ஒருவர் 12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
5 August, 2018, Sun 10:23 | views: 952 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி 115 அடி உயரத்தில் கயிற்றில் நடந்த இளம்பெண்! வீடியோ இணைப்பு
பாரீஸின் Montmartre மலைப்பகுதியில் Sacre Coeur basilica ஆலயத்துக்கும் கிரேன் ஒன்றிற்கும் நடுவில் கட்டப்பட்டிருந்த ஒரு
29 July, 2018, Sun 3:34 | views: 1463 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐந்தறிவு ஜீவனின் நெகிழ வைக்கும் செயல்! வீடியோ இணைப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்க முடியாமல் வீல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதலாளிக்கு ஐந்தறிவு கொண்ட நாய்
22 July, 2018, Sun 3:51 | views: 1105 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பசி தாங்காத கரடியின் வினோத செயல்! வீடியோ இணைப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள Sasamat ஏரிக்கரையில் பொழுது போக்க வந்த
15 July, 2018, Sun 14:09 | views: 1081 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS