Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
விலை மகள்...!!!
11 March, 2018, Sun 9:37 GMT+1  |  views: 806
ஏதோவொரு பிரிவு 
எனை ஆட்கொண்டு
வெளியே தள்ளி தாழிட்டது
அப்போது 
 
எங்கிருந்தோ நீண்டு வந்த 
கரங்கள் இரண்டு 
எனை தூக்கி ஆறுதலளித்தது
 
அப்பா என்றோ
அண்ணன் என்றோ
அழைக்கக்கூடாதென
ரகஸிய கட்டளையிட்டது
 
பிறகுதான் 
என் மூளைக்கு எட்டியது 
அது ஒரு 
பெண் வாசனைப் பிடித்தலையும்
ரத்தம் குடிக்கும் காட்டேரி என்று 
 
என் பருவ வீட்டினை
இடித்துள்ளே புகுந்த 
மதயானையும் அதுதாம்
 
பிறகு 
 
இந்த வெள்ளை நிறமும் 
உதட்டுச் சிவப்பும்
நிமிர்ந்த கொங்கையும்
முகவடிவுமே
எனக்கு துரோகிகள்
 
வளைந்து கொடுக்க முடியாது
முறிந்து கொடுக்கவும் முடியாது 
திமிறிய கணங்களில் 
 
ஒவ்வொன்றாய் வந்த 
வெறி நாய்கள் 
என்னை சுவைத்து ஏப்பமிட்டன
 
அட போங்கடா
 
ஒரு நாளில் 
எத்தனை பேருடன் 
வியர்வை நாற்றம் நுகர்ந்து 
ஈடுகொடுக்க முடியும் 
 
இல்லை 
 
என்னுறுப்பு ரப்பரால் செய்யப்பட்டதா? 
 
முகம் தெரியாதவன் 
மொழி தெரியாதவனிடமிருந்தெல்லாம்
எப்படி நான் மீள்வது 
 
ஒவ்வொருவனின் வர்ணனைக்கும்
ஒவ்வொருவனின் ரசனைக்கும்
உடன்படவில்லையெனில்
காயங்களும் கீறல்களுமே எஞ்சும்
 
ஒரு தலைவலிக்கு
மாத்திரைகள் இல்லை 
மாதவிலக்கிற்கும்
நாப்கின்கள் இல்லை 
 
அப்படி என்னடா 
பெண் சுகம் கண்டு விட்டீர்கள் 
தேவடியா பயல்களா
 
இல்லை நான் 
விட்டு விடுங்களென்றால்
விட்டு விடவா போகிறீர்கள்? 
 
என் தூக்கம் கனவு ஆசை அனைத்தையும் 
காசாக்கிவிட்டீர்களே
என் மகிழ்ச்சி கோபம் சிரிப்பு 
யாவையுமே
வடிகட்டி குடித்துவிட்டீர்களே
 
இனி எனக்கிருப்பது
வெறும் எலும்புக்கூடும் தோலும்தானே
 
அல்லது 
என் வாழ்க்கை 
யாரோ ஒரு முகம் தெரியாதவனிடமிருந்து
கிடைக்குமா?
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

கிளைமட்ரொலொஜி (Climatology)

சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பஞ்சுமிட்டாய்க்காரன்...!
கடலலை ஆரவாரித்தது போல தெருவில் சிறார்களின் சப்தம் வெளியே பஞ்சுமிட்டாய்க்காரனைச் சுற்றி
18 March, 2018, Sun 14:23 | views: 370 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனவுகளைத் தேடி....!!
மனதில் ஓடும் எண்ணங்களை எனதிரு கைகளால் அள்ளித் தெளிக்கிறேன் படுக்கையின் மீது.......
2 March, 2018, Fri 13:53 | views: 708 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரும் பிரிவுகள்....!!
உறவுச் சுவரில் உயிர் ஒட்டிய நாளிலிருந்தே பிரிவுப் பிசாசின் கோரப்பற்களில்
25 February, 2018, Sun 11:42 | views: 631 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொலைந்து போன ஒருவன்..!!
உங்களால் புறக்கணிக்கப் படுவேனோ எனும் பயம் எனக்கு. அதனால் தான்
18 February, 2018, Sun 13:49 | views: 679 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இயைந்த நிலை...!
அடுத்து வரப்போகும் குளிர்காலத்துக்கான எரிபொருளாக இப்போது உதிரும்
14 February, 2018, Wed 14:49 | views: 676 |  செய்தியை வாசிக்க
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS