Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
வாக்காளர் பெயர் பட்டியலினால் குழப்பத்தில் கோஹ்லி!
10 March, 2018, Sat 11:04 GMT+1  |  views: 1253
உத்தர பிரதேசத்தில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் ஒன்றில் வாக்காளர் பெயர் பட்டியலில் கோஹ்லியின் புகைப்படத்துடன் வாக்களிப்பதற்கான அனுமதி பத்திரம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
 
இந்நிலையில் கோஹ்லிக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை கிடையாத நிலையில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை, பெயர் எவ்வாறு வந்தது என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
நாளை உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் இடைதேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கட்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கோஹ்லி மூலம் புதிய பிரச்சனை உருவாகி இருக்கிறது.
 
மேலும் தேர்தல் பணிக்காக சோதனை செய்யும் போது விராட் கோஹ்லி படத்தை பார்த்து இருக்கிறார்கள். அதன் விவரங்களில் விராட் கோஹ்லி என்று எழுதப்பட்டு இருக்கிறது. அதேபோல் அவரது சொந்த ஊர், விலாசம் எல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது இதுகுறித்து விசாரணை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து யார் இந்த தவறை செய்தார்கள் என்று விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எகிப்து அணியை வென்ற ரஷியா!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷியா அணி வெற்றி
20 June, 2018, Wed 4:21 | views: 445 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செனகல் அணி போலந்தை வீழ்த்தியது!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போலந்தை 2-1 என வீழ்த்தி செனகல் அணி வெற்றி பெற்றுள்ளது.
20 June, 2018, Wed 4:11 | views: 220 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வரலாற்றுச் சாதனையை
20 June, 2018, Wed 3:56 | views: 301 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
60 வருட மோசமான சாதனையை தகர்த்த ஸ்வீடன்!
உலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என ஸ்வீடன் வீழ்த்தி 60 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி
19 June, 2018, Tue 5:05 | views: 1055 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துனிசியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல்
19 June, 2018, Tue 4:42 | views: 369 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS