Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு!
France Tamilnews
தொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை!!
France Tamilnews
கடும் குளிரால் இல்-து-பிரான்சில் தடைப்படும் தொடருந்துகள்!!
France Tamilnews
வைமாலம்மா சாவேஸ் - Miss France 2019
France Tamilnews
பரிசைக் காப்பாற்றக் களமிறங்கும் படையணி - பலப்படுத்தப்படும் அரசமையங்கள் - உளவுத்துறை எச்சரிக்கை -(காணொளி)
France Tamilnews
இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சமிக்கு ஏற்பட்டுள்ள நிலை!
9 March, 2018, Fri 11:11 GMT+1  |  views: 1492

தன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வரும் தனது மனைவி ஜகான், மனநிலையை இழந்துவிட்டதாக முகமது சமி கூறியுள்ளார்.

 
இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சமியின் மனைவி ஹசின் ஜகான், தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
மேலும், சமி தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாக கொல்கத்தா காவல் நிலையத்தில் ஜகான் புகார் அளித்துள்ளார்.
 
இதோடு சமி மீது கிரிக்கெட் சூதாட்ட புகாரையும் கூறினார்.
 
இந்நிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முகமது சமி கூறுகையில், என் பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி நடக்கிறது.
 
இது குறித்து சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
 
ஜகான் தனது மனநிலையை இழந்துவிட்டாள், அவள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை,
 
அது உண்மையென்றால் அவள் அதை நிரூபிக்க வேண்டும். ஜகானை போன் மூலம் தொடர்பு கொள்ள நான் முயற்சித்தும் அவர் என் அழைப்புகளை எடுக்கவில்லை.
 
நானும் என் குடும்பமும் ஜகானுடன் தங்கவே விரும்புகிறோம், நான் ஜகானை காதலிக்கிறேன் என்று அவளிடம் சொல்லவே விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
283 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா!
அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 283 ஓட்டங்களை
16 December, 2018, Sun 11:14 | views: 293 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
றோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக வில்லியர்ஸ்?
பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக விராட் கோஹ்லி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வுபெற்ற தென்னாபிரிக்க அதிரடி வீரர்
15 December, 2018, Sat 16:52 | views: 481 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவுஸ்திரேலிய வீரர்களை நேரடியாக சீண்டிய இந்திய வீரர்! கவாஸ்கர் எச்சரிக்கை
இந்தியஅணியின் விக்கெட் காப்பாளர் ரிசாப் பந்த் அவுஸ்திரேலிய அணி வீரர்களுடன் நேரடியாக மோதக்கூடாது என முன்னாள் ஜாம்பவான் சுனில் காவஸ
14 December, 2018, Fri 4:53 | views: 656 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜான் லீவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுநாள்
14 December, 2018, Fri 4:46 | views: 332 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2வது டெஸ்டில் ரோகித், அஸ்வின் நீக்கம்!
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித், அஸ்வின் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
14 December, 2018, Fri 4:44 | views: 250 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS