Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
அசத்தும் புதிய அம்சங்களுடன் WhatsApp Update
2 March, 2018, Fri 4:51 GMT+1  |  views: 2995
ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு புதிய அப்டேட் மூலம் அசத்தும் அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
 
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். 2.18.30 வெர்ஷன் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 154.9 எம்.பி. அளவு கொண்ட புதிய அப்டேட் ஐ.ஓ.எஸ். 7.0 அல்லது அதற்கும் புதிய அப்டேட்களில் வழங்கப்படுகிறது.
 
புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் காண்டாக்ட்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படம் அல்லது வீடியோக்களில் நேரம் மற்றும் இருக்கும் இடத்தை ஸ்டிக்கர் வடிவில் சேர்க்க முடியும். இதேபோன்ற அம்சம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் வழங்கப்படிருக்கிறது.
 
புகைப்படம் அல்லது வீடியோக்களில் ஸ்டிக்கர் சேர்க்க கீபோர்டில் இருக்கும் + ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் போட்டோ அல்லது வீடியோ லைப்ரரி ஆப்ஷன் திரையில் தெரியும், இதில் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படம் அல்லது வீடியோவினை தேர்வு செய்ய வேண்டும். 
 
இனி மீடியா பிரீவியூவில் எமோடிக்கான் ஐகானை கிளிக் செய்து நேரம் அல்லது இருக்கும் இடத்தை குறிக்கும் ஸ்டிக்கரை தேர்வு செய்தால் வேலை முடிந்தது. ஸ்டிக்கர்களை எடுக்க அவற்றை டிராக் செய்து குப்பை தொட்டி ஐகானில் வைக்க வேண்டும். இந்த ஐகான் திரையின் இடது புறத்தின் மேல் காணப்படும்.
 
இத்துடன் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட நபரை க்ரூப் இன்ஃபோ திரையில் இருந்தபடியே தேடவும் முடியும். இதன் மூலம் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட சிலருடன் மிக எளிமையாக நேரடியாக சாட் செய்ய முடியும். 
 
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், கூகுள் மற்றும் ஸ்னாப்சாட் போன்று வாட்ஸ்அப் செயலியிலும் விளம்பர தகவல்களை காட்சிப்படுத்துவது குறித்து வாட்ஸ்அப் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சமீபத்திய வாட்ஸ்அப் விதிமுறைகளில் வாட்ஸ்அப் பயனர் தகவல்கள் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிஸ்னஸ் கணக்குகளில் விளம்பர தகவல்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சலிப்புத் தட்டிய பேஸ்புக்: ஆய்வில் வெளியாகிய தகவல்
அன்றாடத் தகவல்கள் குறித்து விவாதிக்கப் பலர் ஃபேஸ்புக்கை விடுத்து, வாட்ஸ் ஆப் (WhatsApp) போன்ற செயலிகளை
17 June, 2018, Sun 11:18 | views: 401 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் அதிரடி வசதி!
புகைப்படங்களை பகிரும் வசதியை தரும் இன்ஸ்டாகிராமில் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களையும் பதிவேற்றம்
10 June, 2018, Sun 9:04 | views: 650 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய AR emojiயை அறிமுகம் செய்த Samsung
குறுஞ்செய்தி பரிமாற்றம் மற்றும் சட்டிங் என்பவற்றில் ஈமோஜிக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
3 June, 2018, Sun 7:35 | views: 840 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிரடி விலைக்குறைப்புகளை மேற்கொள்ளும் Apple நிறுவனம்!
ஐபோன் போன்ற தனது மொபைல் சாதனங்களை கணினிகளுடன் இணைக்கும் அல்லது சார்ஜ் செய்யப் பயன்படும் USB-
27 May, 2018, Sun 10:10 | views: 2316 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gmail-யில் அறிமுகமாகும் புதிய வசதி!
Gmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், Nudge எனும் அம்சம்
20 May, 2018, Sun 10:34 | views: 1407 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS