Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
முட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...!
25 February, 2018, Sun 13:44 GMT+1  |  views: 2350
கோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார். 
 
இந்தோனேஷியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தோனேஷியாவில் கோவா (Gowa) பகுதியை சேர்ந்தவர் அக்மல். இவருக்கு 14 வயது ஆகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர் முட்டை இடுவதாக இவரது பெற்றோர் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
மருத்துவர்கள், இது நிச்சயம் சாத்தியம் அல்ல. மனிதனின் உடலில் முட்டை இருபதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறுகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் சிறுவனுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என தெரியாமல் உள்ளனர். 
 
இது குறித்து சிறுவனது தந்தை கூறியதாவது, அக்ம்ல 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறான். இதுவரை 20 முட்டைகள் இட்டுள்ளான். அந்த முட்டையை உடைத்து பார்த்த போது உள்ளே மஞசல் நிறத்தில் இருந்தது.
 
பல முறை நாங்கள் மருத்துமனையில் இதற்காக சிகிச்சைக்கு வந்தோம். ஆனால், பலன் இல்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பான சிறுவனது எக்ஸ்-ரே ஒன்றும் வெளியாகியுள்ளது. 
  
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
23 மாடிக் கட்டடத்தை ஏறிப் பிரபலமடைந்த அணில்கரடி! வீடியோ இணைப்பு
மினசோட்டா, அமெரிக்கா: 23 மாடிகளைப் படிக்கட்டில் ஏறுவது எளிதல்ல. ஆனால் அணில்கரடி ஒன்று கிட்டத்தட்ட
17 June, 2018, Sun 7:31 | views: 433 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மரத்தை அழிக்க வேண்டாம் என சண்டை போடும் ஓரங்குட்டான் குரங்கு! வீடியோ இணைப்பு
ஓரங்குட்டான் குரங்கு ஒன்று தான் தங்கிய மரத்தை அழிக்க வேண்டாம் என்று சண்டை போட்டது தொடர்பான வீடியோ
10 June, 2018, Sun 7:15 | views: 1376 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூளை சத்திரசிகிச்சைக்கு நடுவில் கிட்டார் வாசித்த வினோதம்! வீடியோ இணைப்பு
இந்தியாவில் மூளை ஆபரேஷனுக்கு நடுவில் நோயாளி ஒருவர் கிட்டார் வாசிக்கும் ஆச்சரிய வீடியோ ஒன்று
3 June, 2018, Sun 6:56 | views: 832 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விலங்குகள் பிற விலங்குகளுக்கு உதவி செய்யும் அற்புத காட்சிகள்! வீடியோ இணைப்பு
ஆறறிவு கொண்ட மனிதர்களிடமே பிறருக்கு உதவி செய்யும் மனோபாவமும் கருணையும் குறைந்து வருகின்றது.
27 May, 2018, Sun 3:23 | views: 1254 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கரடியிடம் சிக்கி உயிர் பிழைத்த அதிசய மனிதன்: வீடியோ இணைப்பு!
கனடாவில் கரடியை வேட்டையாட வந்தவர் அதே கரடியிடம் சிக்கி உயிர் தப்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை
20 May, 2018, Sun 6:18 | views: 1190 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS