Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரியும் வெங்காயம்
22 February, 2018, Thu 15:46 GMT+1  |  views: 2240

 முடி உதிர்வு பிரச்சினைக்கு வெங்காயத்தை ஜூஸாக தயாரித்து கூந்தலில் தடவி வரலாம். இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரியும். வீட்டிலேயே எளிய முறையில் வெங்காயத்தை பயன்படுத்தி கூந்தலை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

 
* வலுவான, அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு கந்தகம் முக்கியமான ஊட்டச்சத்தாக விளங்குகிறது. இது வெங்காயத்தில் அதிகம் இருப்பதால் முடி வளர்ச்சியை தூண்டி, முடி இழப்பை தடுக்கிறது. மேலும் வெங்காய சாறு மயிர்கால்களுக்கு ஊட்டமளிக்கும். பொடுகு பிரச்சினைக்கும் தீர்வளிக்கும்.
 
* வெங்காயத்தை நான்கு துண்டுகளாக வெட்டி அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் வெங்காய சாறை தலைமுடியில் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு கூந்தலை அலச வேண்டும். வெங்காய வாசம் வீசுவதை ஷாம்பு கட்டுப்படுத்தும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வாரம் ஒருமுறை வெங்காய சாறை பயன்படுத்தி வந்தால் கூந்தல் நன்றாக வளர்ச்சியடையும்.
 
 
 
* வெங்காய சாறுடன் தேன் கலந்தும் பளபளப்பான கூந்தலை பெறலாம். கால் கப் வெங்காய சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து மயிர்கால்களில் இதமாக தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி வர வேண்டும்.
 
* ஆலிவ் ஆயில் மயிர்கால்களில் ஊடுருவி கூந்தலை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. மூன்று டேபிள் ஸ்பூன் வெங்காய சாறுடன் ஒன்றரை தேக் கரண்டி ஆலிவ் எண்ணெய்யை கலந்து கூந்தலில் மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து கூந்தலை அலசிவிட வேண்டும். பொடுகு இல்லாத கூந்தலை தக்கவைப்பதற்கும் ஆலிவ் ஆயில் துணை புரியும்.
 
* கூந்தலை வலுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்க கருவேப்பிலையை பயன்படுத்தலாம். கறிவேப்பிலையை தண்ணீரில் அரைத்து வெங்காய சாறுடன் கலந்து கூந்தலில் தடவிக்கொள்ள வேண்டும். ஒருமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு அலசிவிட வேண்டும். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உடல்நலனுக்கு தீங்கிழைக்கும் ஐஸ்க்ரீம்
ஐஸ்க்ரீமை வாயில் போட்டவுடன் கரைய வேண்டும் என்பதற்காக அதில் சில வேதிப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதில் Sodium benzoate என்கிற
19 June, 2018, Tue 11:14 | views: 408 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு
விளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. * இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள்
18 June, 2018, Mon 11:32 | views: 539 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் இருப்பது ஆபத்து
இரவில் தூக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்மார்ட்போன்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு அதுவே அவர் களின் தூக்க
13 June, 2018, Wed 11:33 | views: 1047 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்
உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினை
11 June, 2018, Mon 7:46 | views: 989 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்
சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய தேங்கா
8 June, 2018, Fri 12:44 | views: 936 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS