Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
மாங்காய் பச்சடி செய்வது எப்படி
22 February, 2018, Thu 12:54 GMT+1  |  views: 2813

 சாதம், தோசையுடன் சாப்பிட மாங்காய் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
மாங்காய் பச்சடி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்  :
 
மாங்காய் - 2 
உப்பு - ஒரு துளி, 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
வெல்லம் - ஒரு பாதி மாங்காய் அளவு
கடுகு - சிறிது
பச்சை மிளகாய் - 2
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
 
 
 
செய்முறை :
 
முதலில் மாங்காயை சுத்தம் செய்து, தோலைச் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். 
 
வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
 
பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் மாங்காயை வேக வைக்கவும். 
 
கூடவே உப்பு, பச்சை மிளகாயையும் சேர்த்தே வேக வைக்கலாம்.
 
மாங்காய் நன்றாக வெந்தவுடன் சுத்தமான வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். அல்லது வெல்லத்தை துளி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிக்கட்டி வெந்த மாங்காயுடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
 
கலவை சற்று திக்காக ஆரம்பித்தவுடன் தாளித்துக் கொட்டி இறக்கி பரிமாறவும்.
 
சூப்பரான மாங்காய் பச்சடி ரெடி.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முட்டை உருளைக்கிழங்கு கறி
சப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன்
19 June, 2018, Tue 10:04 | views: 507 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி
சப்பாத்தி, பரோட்டா, சாப்பாட்டிற்கு ஏற்ற தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி செய்வது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம். தேங்காய்ப்பால்
18 June, 2018, Mon 11:36 | views: 429 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மட்டன் பிரியாணி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
16 June, 2018, Sat 11:16 | views: 746 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முட்டை இடியாப்பம்
காலையில் செய்து மீந்து போன இடியாப்பத்தை மாலையில் முட்டை சேர்த்து மசாலா இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அசத்தலாம். இன்று
14 June, 2018, Thu 11:11 | views: 699 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புளியோதரை
அனைவருக்கும் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பெருமாள் கோவில் புளியோதரை / ஐயங்கார் புளியோதரை செய்முறைய
11 June, 2018, Mon 7:51 | views: 870 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS