Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
iPhone SE 2 வெளியீட்டின் திகதி மற்றும் முழு விவரம்!
22 February, 2018, Thu 8:11 GMT+1  |  views: 1577

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், இதன் வெளியீடு குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

 
ஐபோன் எஸ்இ2 வெளியீடு குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஐபோன் எஸ்இ வெளியீடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2018) வெளியிடப்படலாம் என சீன வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
புதிய ஐபோன் எஸ்இ2 முந்தைய மாடலை போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மெட்டல் பேக், ஃபிரேம், முன்பக்க பெசல்கள், ஹோம் பட்டன் உள்ளிட்டவற்றுடன் பெரிய 4.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் எஸ்இ 2 முன்பக்கம் இப்போதைய டிரெண்ட் பின்பற்றும் வகையில் சற்றே மெல்லிய பெசல்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
எனினும் ஃபேஸ் ஐடி மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபோன் A10 ஃபியூஷன் சிப்செட், 2 ஜிபி ரேம், 32 ஜிபி அல்லது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் ஐபோன்களை டெவலப்பர் நிகழ்வில் ஆப்பிள் அறிமுகம் செய்ததில்லை.
 
அந்த வகையில் புதிய ஐபோன் எஸ்இ2 மென்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த டெவலப்பர்களுக்கான விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற வகையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை வழங்கியிருக்கும் வலைத்தளம் லீக்ஸ் மற்றும் தகவல்களை முடிந்த வரை உண்மையாகலாம் என்றாலும் இதுவரை ஆப்பிள் சார்பில் இத்தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. 
 
இதேபோன்று பிரபல ஆப்பிள் டிப்ஸ்டரான மிங் சி கியோ ஐபோன் எஸ்இ2 இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருந்தார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Facebookஇல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள BFF என்றால் என்ன? வெளியாகிய உண்மை தகவல்
பேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF ற்கு அர்த்தம் வெளியாகியுள்ளது. பேஸ்புக்கில் இந்த
23 March, 2018, Fri 3:54 | views: 1056 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விரிவுபடுத்தப்படுகின்றது பேஸ்புக் லைட்!
பேஸ்புக் வலைத்தளத்தினை மொபைல் சாதனங்களில் இலகுவாக பயன்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட
18 March, 2018, Sun 12:23 | views: 549 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook Messenger Liteஇல் புதிய வசதி!
பேஸ்புக் ஊடாக நண்பர்களுடன் சட் செய்து மகிழும் வசதியினை பேஸ்புக் மெசஞ்சர் லைட் அப்பிளிக்கேஷன்
11 March, 2018, Sun 10:27 | views: 1085 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அசத்தும் புதிய அம்சங்களுடன் WhatsApp Update
ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு புதிய அப்டேட் மூலம் அசத்தும் அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
2 March, 2018, Fri 4:51 | views: 1573 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டுவிட்டரில் புதிய வசதி! பயனாளிகள் மகிழ்ச்சி
பேஸ்புக் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமாக இருந்தாலும் டுவிட்டருக்கு இருக்கும் மதிப்பே தனிதான். சாதாரண
1 March, 2018, Thu 12:14 | views: 805 |  செய்தியை வாசிக்க
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS