Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு தெரியுமா...!
14 February, 2018, Wed 16:06 GMT+1  |  views: 1612
கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது. நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன்  உண்டு.  நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு  கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.
 
கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை  மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். 
 
ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசிர்வாதம்  செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.
 
எலுமிச்சை பழத்தைக் காண்பது நல்லது, தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் திழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும்  பெருகும்.
 
திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு  செல்வம் வந்து சேரும்.
 
இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி,  லாபம் நிச்சயம் கூடி வரும்.
 
சிறு குழந்தைகளை கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள்  கூடும். தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
 
திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நம்மதிப்பு உயரும். தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு  கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கை பெண்கள் விடுதியில் செய்த காரியம்! தீயாய் பரவும் காணொளி
இலங்கையிலுள்ள பெண்கள் விடுதியில் அங்குள்ளவர்களின் செயற்பாடு தொடர்பான காணொளி ஒன்று சமூக
20 June, 2018, Wed 13:48 | views: 1580 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்தில் இதுவரை நீங்கள் அறியாத சில ரகசியங்கள்!
நீங்கள் இதுவரை விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா? அப்படி பயணம் செய்திருந்தாலும் விமானத்தில் உள்ள
17 June, 2018, Sun 15:23 | views: 4127 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள்
80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள் பற்றி நீங்கள் அறிவீர்களா?
10 June, 2018, Sun 14:59 | views: 632 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கமராவில் சிக்கிய அரிய காட்சி!
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அதி உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரம் மீது மின்னல் தாக்கியுள்ளதாக
6 June, 2018, Wed 8:54 | views: 854 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனித நாகரீகம் இப்படிதான் அழியுமாம்! விஞ்ஞானிகளின் கணிப்பு
பூமியில் மனித நாகரீகம் எதனால் அழியும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். நியூயார்க் ரோக்செஸ்டர்
3 June, 2018, Sun 9:15 | views: 867 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS