Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
மீண்டும் அணியில் இணைகிறார் பென் ஸ்டொக்ஸ்!
14 February, 2018, Wed 10:19 GMT+1  |  views: 767
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டொக்ஸ் மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைந்து விளையாடவுள்ளார்.
 
அந்த வகையில் நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ரி-20 போட்டியில் விளையாடுவதற்கு இன்று (புதன்கிழமை) நியூஸிலாந்துக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
 
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் விடுதியொன்றில் குடிபோதையில் நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் குறித்து இவர்மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் பென் ஸ்டொக்ஸிற்கு நிபந்தனையற்ற பிணை வழங்கப்பட்டது.
 
இதனையடுத்து நியூஸிலாந்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியுடன் இணைந்து விளையாடுவதற்கு அவரிற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புதிய சாதனை படைத்த மெஸ்சி!
ஸ்பெயினின் கிளப் கால்பந்து அணியான பார்சிலோனாவிற்கு, அதிக கிண்ணங்களை வென்று கொடுத்தவர்களின்
14 August, 2018, Tue 5:54 | views: 631 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி..!!
அகில தனஞ்சய அளித்த அதிர்ச்சி வைத்தியம் காரணாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில்
13 August, 2018, Mon 3:53 | views: 528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கும் இலங்கை!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று
12 August, 2018, Sun 11:30 | views: 529 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முடிவுக்கு வந்ததா மலிங்கவின் கதை?
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணிக் குழாமில் லசித்
11 August, 2018, Sat 6:53 | views: 1010 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு நாள் கிரிக்கட் அணி தரப்படுத்தலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி!
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒரு நாள் கிரிக்கட் அணி தரப்படுத்தலுக்கமைய இங்கிலாந்து
10 August, 2018, Fri 7:23 | views: 615 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS