Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
துணைவேந்தர் கணபதியிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
13 February, 2018, Tue 3:18 GMT+1  |  views: 318


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

துணைவேந்தரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் லஞ்ச ஒழிப்பு விசாரணை சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று நீதிபதி ஜான் மினோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கணபதி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி ஜான்மினோ முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது கோர்ட்டில் நடைபெற்ற விவாத விவரம் வருமாறு:-

போலீசாருடன் செல்ல விருப்பம் இல்லை

நீதிபதி:- போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்துள்ளனர். நீங்கள் இதுகுறித்து என்ன கூறுகிறீர்கள்?

கணபதி:- நான் ஏற்கனவே விசாரணையில் விவரங்களை தெரிவித்துவிட்டேன். எனவே போலீஸ் காவலில் விசாரணைக்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சி.ராஜேஷ், சத்திய பிரமாண வாக்குமூலத்தை நீதிபதி முன்னிலையில் அளித்தார். அவர் அளித்த சத்திய பிரமாண வாக்குமூல விவரம் வருமாறு:-

காசோலைகள் மாயம்

இந்த வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரமான 4 காசோலைகள் அவரது வீட்டில் இருந்து இன்னும் கண்டெடுக்கப்படவில்லை. இது குறித்து துணைவேந்தரிடம் கேட்டபோது, காசோலை வாங்கியதை மறுக்கவில்லை. அந்த காசோலைகள் வீட்டில் எங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்க மறுக்கிறார். எனவே இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டியது இருப்பதால் அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தை துணைசூப்பிரண்டு ராஜேஷ் அளித்தார்.

பின்னர் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜான்மினோ துணைவேந்தர் கணபதியை வருகிற 16-ந்தேதி மாலை வரை போலீசார் காவலில் விசாரிக்க அனுமதிப்பதாக கூறினார்.

இதன்பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணபதியை, கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சிறையில் துணைவேந்தருக்கு முதல் வகுப்பு சலுகை அளிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(செவ்வாய்க்கிழமை) இந்த கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று தமிழக அரசு
22 February, 2018, Thu 3:11 | views: 377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கமல்ஹாசனின் கட்சி மக்கள் நீதி மய்யம் மதுரையில் நடந்த விழாவில் அறிவித்தார்
நடுவில் நட்சத்திரத்துடன், 6 கைகள் கோர்த்த படத்துடன் கூடிய கொடியை அறிமுகம் செய்த நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியின் பெயர்
22 February, 2018, Thu 3:09 | views: 422 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்களின் துன்பங்களை பார்த்து இனிமேல் தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம் கமல் பேச்சு
மக்களின் துன்பங்களை பார்த்து இனிமேல் தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம் என்று நடிகர் கமல் கூறியுள்ளார்.
21 February, 2018, Wed 17:31 | views: 701 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார் கமலஹாசன்
மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை நடிகர் கமலஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
21 February, 2018, Wed 17:29 | views: 322 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடுத்த தலைமுறைக்கான விதையை போடவே வந்துள்ளேன் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமலஹாசன் பேச்சு
அடுத்த தலைமுறைக்கான விதையை போடவே வந்துள்ளேன் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமலஹாசன் பேசினார்
21 February, 2018, Wed 17:28 | views: 346 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS