Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இலங்கை அணியில் மலிங்காவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
12 February, 2018, Mon 8:56 GMT+1  |  views: 1135
உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையை லசித் மலிங்கா நிரூபித்தால் அவரை சர்வதேச இலங்கை அணியில் மீண்டும் சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம் என தெரிவு குழு தலைவர் கிரகெம் லெப்ரோய் கூறியுள்ளார்.
 
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடர்ந்து சர்வதேச அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
 
எப்போதும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் அவரை இந்தாண்டு மும்பை அணி ஏலத்தில் எடுக்கவில்லை.
 
மலிங்காவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என கேள்வியெழும்பியுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெற சாத்தியம் உள்ளது என சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தெரிவு குழு தலைவர் கிரகெம் லெப்ரோ, நாங்கள் முழுமையாக மலிங்காவை நிராகரிக்கவில்லை, எங்கள் அணிக்கான திட்டத்தில் அவர் பெயர் இன்னும் உள்ளது.
 
உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையையும், உடல்தகுதியையும் மலிங்கா நிரூபித்தால் அவரை நிச்சயம் பரிசீலிப்போம் என கூறியுள்ளார்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விமர்சனங்களுங்கு மெத்யூஸின் பதிலடி!
இலங்கை அணியின் நட்சத்தி வீரரான ஆஞ்சிலோ மெத்யூஸ் யோ-யோ உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக
17 October, 2018, Wed 13:32 | views: 592 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மலிங்கவின் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்து வீரர்..!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மலிங்கா எங்களின் ஆட்டத்தை மாற்றிவிட்டார் என்று
16 October, 2018, Tue 7:00 | views: 750 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சனத்திற்கு 14 நாள் கால அவகாசம்...!!
இலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு விதிகளை
15 October, 2018, Mon 16:18 | views: 588 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை அணி!
இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 31
14 October, 2018, Sun 3:01 | views: 465 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லசித் மலிங்க சாதனை..!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 500 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்கா
13 October, 2018, Sat 13:01 | views: 691 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS