Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
உள்ளூராட்சித் தேர்தலின் இறுதி முடிவு!
12 February, 2018, Mon 3:32 GMT+1  |  views: 1470
நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, 239 சபைகளைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
 
இந்தத் தேர்தலில், 4,941,952 வாக்குகளை (44.65%) பெற்றுள்ளதன் மூலம், ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்கு   3369 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
 
15 மாவட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளன.
 
இரண்டாமிடத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ளது. இந்தக் கட்சி 41 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது.  ஐதேகவுக்கு, 3,612,259 வாக்குகள் (32.63%) கிடைத்துள்ளன. இந்தக் கட்சிக்கு  2385 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
 
மன்னார், நுவரெலிய, அம்பாறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஐதேக அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் தமிழ், மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து அமைத்த கூட்டணிகளின் மூலமே ஐதேகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
 
ஐதேக கொழும்பு, தெகிவளை- கல்கிசை, நீர்கொழும்பு, மாநகரசபைகள், மற்றும் கொலன்னாவ நகரசபை, வத்தளை- மாபொல நகரசபை உள்ளிட்ட 41 சபைகளைக் கைப்பற்றியுள்ளது.
 
மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு உள்ளிட்ட சில இடங்களில் தனித்து கை சின்னத்திலும், ஏனைய இடங்களில்,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட்டிருந்தது.
 
அதற்கமைய, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 989,821 வாக்குகளை (8.94%) பெற்று 674 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 491,835 வாக்குகளை (   4.44% ) பெற்று 358 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
 
இதன் மூலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மொத்தமாக, 1,481,656 வாக்குகளை (13.38%) பெற்று மொத்தம் 1032 ஆசனங்களை இந்த இரண்டு கட்சிகளும் கைப்பற்றியுள்ளன.
 
இந்தக் கட்சிகள் 10 உள்ளூராட்சி சபைகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளன.
 
மக்கள் விடுதலை முன்னணி 693,875 வாக்குகளை  (6.27% )  பெற்று 431 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எனினும் எந்தவொரு உள்ளூராட்சி சபையையும் மக்கள் விடுதலை முன்னணி கைப்பற்றவில்லை.
 
அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  சுமார் 339,675   வாக்குகளை (3.07%)  பெற்றுள்ளது. கூட்டமைப்பு 38 உள்ளூராட்சி சபைகளில் 407 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
 
இறுதி முடிவுகள்
 
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி - 4,941,952 – 44.65% – 3369
ஐக்கிய தேசியக் கட்சி   - 3,612,259 - 32.63% – 2385
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 989,821   – 8.94%  – 674
மக்கள் விடுதலை முன்னணி - 693,875   – 6.27%  - 431
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 491,835   - 4.44%  – 358
இலங்கை தமிழ் அரசுக் கட்சி  - 339,675   – 3.07%  –  407
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விசாரணைகளில் இருந்து தப்பிய தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியர்!
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க
22 February, 2018, Thu 3:42 | views: 135 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடாவில் தமிழர்கள் செய்த காரியம்!
கனடா, மிசிசாகாவில் பெண்ணை இடித்து விட்டு ஓடியதாக தமிழர்ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
22 February, 2018, Thu 1:43 | views: 343 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபர்! நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி உத்தரவு
பாடசாலையில் வைத்து, 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்
21 February, 2018, Wed 16:25 | views: 1161 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியா வாழ் இலங்கை தமிழ் பெண் வெளியிடும் யுத்தக்காட்சிகள்!
தமிழீல விடுதலை புலிகள் அமைப்பிற்கு தொடர்பான கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட தற்போதைய
21 February, 2018, Wed 13:52 | views: 1859 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியரின் நிலை!
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ,
21 February, 2018, Wed 11:39 | views: 2790 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS