Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
அருகாமையில் இருந்த தாயை 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து இணைந்த மகள்!
11 February, 2018, Sun 8:55 GMT+1  |  views: 2450
தன்னை பெற்றெடுத்து, வளர்க்க வழியில்லாமல் அனாதை ஆசிரமத்தில் விட்டுச் சென்ற தாய், தான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் பணிபுரிவதை பல ஆண்டுகள் கழித்து அறிந்த மகள் ஆனந்தப் பரவசம் அடைந்த சம்பவத்தை அறிந்து கொள்வோமா?
 
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் பிரான்ஸைன் சிம்மன்ஸ். 14 வயதில் கர்ப்பிணியாக இருந்த இவரை காதலன் கைவிட்டு சென்றுவிட்டதால் காப்பகம் ஒன்றில் சேர்ந்து தனது பதினைந்தாம் வயதில் பெண் குழந்தையை பிரசவித்தார்.
 
அதை வளர்க்க வழியில்லாததால் அந்த காப்பகத்தின் பொறுப்பில் மகளை ஒப்படைத்துவிட்டு பிழைப்பு தேடி சென்று விட்டார். அக்குழந்தைக்கு லா-சோன்யா மிச்சேல் கிளார்க் என்று பெயர் சூட்டிய காப்பக நிர்வாகிகள் சிறு வயதிலேயே அவளை ஒரு தம்பதியருக்கு தத்து மகளாக ஒப்படைத்து விட்டனர்.
 
அந்த தம்பதியரின் செல்ல மகளாக வளர்ந்துவந்த போதிலும் தான் தத்தெடுக்கப்பட்ட மகள்தான் என்பதை அறிந்து கொண்ட சோன்யாவுக்கு இப்போது 38 வயது ஆகின்றது. ஓஹியோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் பகுதியில் உள்ள இன்போசிஷன் என்ற கால் சென்டர் நிறுவனத்தில் தற்போது வேலை செய்து வருகிறார்.
 
என்னதான் தத்தெடுத்த பெற்றோர் பாசத்தை பொழிந்து வளர்த்திருந்தாலும் ‘நம்மை பெற்ற தாயின் முகத்தை ஒருமுறையாவது பார்க்க மாட்டோமா..?’ என்ற ஆசையும் ஏக்கமும் சோன்யாவின் மனதில் நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால், அவரை எப்படி, எங்கு தேடுவது? என்ற பெருங்குழப்பம் அந்த ஆசைக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.
 
இந்நிலையில், 1964-ம் ஆண்டுக்கும் 1996-ம் ஆண்டுக்கும் இடையில் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தவர்களின் பட்டியலை அம்மாநில அரசு கடந்த மாதம் வெளியிட்டது. அதில் அனாதைகள் காப்பகத்தில் பிறந்த சோன்யாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த பெயருக்கு நேர் எதிரே தாயாரின் பெயர் பிரான்ஸைன் சிம்மன்ஸ் என்று இடம்பெற்றிருந்தது.
 
அந்த பெயரை வைத்து ‘பேஸ்புக்’கில் தேடியபோது சோன்யாவுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பணிபுரியும் கால் சென்டரான இன்போசிஷன் நிறுவனத்தில் தனது தாயும் வேலை செய்கிறார். அவரது வசிப்பிடம் தனது விட்டில் இருந்து சுமார் 6 நிமிட பயண தூரத்தில்தான் இருக்கின்றது என்பதை அறிந்துகொண்ட சோன்யா மகிழ்ச்சியில் கூத்தாட தொடங்கினார்.
 
மூன்றாண்டுகளுக்கு முன்னர் தனது தாயின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து உடனடியாக அவருடன் பேசினார். ’நான் உங்கள் மகள் என்று நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க வரலாமா?’ என சோன்யா பாசத்தூண்டில் போட, பிரான்ஸைன் சிம்மன்ஸ் விம்மிவெடித்து, கதறி அழத்தொடங்கி விட்டார்.
 
பின்னர், தாயும் மகளும் முதன்முறையாக சந்தித்துக் கொள்ள, தனது பிறப்புக்குப் பின்னர் பிரான்ஸைன் சிம்மன்ஸ்-க்கு வேறொரு கணவரின் மூலம் பிறந்த 3 மகள்கள் இருப்பதை அறிந்த சோன்யா, ஆனந்தப் பரவசத்தில் மிதக்க தொடங்கியுள்ளார்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புலம்பெயர்ந்தோரை மோசமாக நடத்தும் சுவிஸ்!
புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோரை சுவிட்சர்லாந்து மோசமாக நடத்துவதாக Amnesty International என்னும்
23 February, 2018, Fri 12:40 | views: 1333 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிரியா உள்நாட்டு போரில் 400 பேர் பலி!
சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு படையினர் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 400
23 February, 2018, Fri 9:09 | views: 457 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவசரமாக தரை இறக்கப்பட்ட பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சுவிஸ் விமானம்!
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருந்து சூரிச் வந்த விமானமானது பாதி வழியில் அவசரமாக தரையிறக்கிய
23 February, 2018, Fri 6:19 | views: 1058 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்து செல்வது மூலம், பள்ளிகளில் துப்பாக்கிச் சுடு
22 February, 2018, Thu 12:32 | views: 650 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்ணின் உயிரை காப்பாற்றிய apple கைக்கடிகாரம்
சாலை விபத்தில் சிக்கிய பெண், அவர் அணிந்திருந்த ஆப்பிள் கை கடிகாரம் அளித்த அவசர தகவலால் உயிருடன்
22 February, 2018, Thu 9:01 | views: 855 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS